சென்னை வாஸ்து Chennai Vastu calendar

சென்னை வாஸ்து Chennai Vastu

Vastu Chennai

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
28.7.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 28.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 12 ந் தேதி . வெள்ளிக்கிழமை . இன்று மதியம் 2.53 மணி வரை தசமி பிறகு நாள் முழுவதும் வ.ஏகாதசி திதி  . இன்று இரவு 12.43 வரை அனுசம் பிறகு கேட்டை நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று பகல்  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #சமநோக்குநாள்
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆதாயம்
ரிஷபம்- அலைச்சல்
மிதுனம்- அசதி
கடகம்- குழப்பம்
சிம்மம்- வரவு
கன்னி- நட்பு
துலாம் – களிப்பு
விருச்சிகம்- வெற்றி
தனசு- லாபம்
மகரம்- புகழ்
கும்பம்- ஆசை
மீனம் – பரிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading