சென்னை வாஸ்து யோக வீடு

வாஸ்து யோக வீடு

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 11 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.49 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 4.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 21ந் தேதி .  சனிக்கிழமை இரவு 8.40 வரை ஏகாதசி திதி.  பிறகு தே.த்வாதசி. இரவு 9.55 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு உத்திரட்டாதி.

இன்று பகல்  நாள் முழுவதும்  யோகநாள்.ஆனால் அக்னி ஆரம்பம்.
.
சந்:.புனர்பூசம் பூசம்கீழ்நோக்குநாள்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – முயற்சி
ரிஷபம்- சினம்
மிதுனம்- வரவு
கடகம்- அனுகூலம்
சிம்மம்- விவேகம்
கன்னி- புகழ்
துலாம்- இன்பம்
விருச்சிகம் – சாந்தம்
தனசு- ஆதரவு
மகரம்- உயர்வு
கும்பம்-  அமைதி
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu வாஸ்து யோக வீடு,வீட்டுமனை யோகம் பெற வாஸ்து,யோகம் செய்பவர்களின் வீட்டில் வாஸ்து தோஷம்,வாஸ்து – ஜாதகத்தில் மனை,வாஸ்து குறிப்புகள்,யோகா அறைக்கான வாஸ்து,

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒருவர் நல்ல யோகத்தோடு வாழ்கிறார்கள் என்று சொன்னால், பத்து வருடங்கள் முன்பு நன்றாக இருந்தேன் இப்பொழுது நன்றாக வாழவில்லை என்பார்கள். ஆனால் அதே வீட்டில் தான் இருந்தேன் என்று கேட்பார்கள். இதில் நான் சொல்லக்கூடிய விஷயம் கண்டிப்பாக பத்து வருடத்திற்கு முன்பு நேரமும் நன்றாக இருந்திருக்கும். அதற்குப் பிறகு நேரமும் மாறியிருக்கும். கூடவே தவறான ஒரு சிறிய விஷயத்தை வீட்டில் செய்திருப்பார்கள். அந்த சிறிய தவறு பெரிய விஷயமாக பேசப்பட்டு இருக்கும். உதாரணமாக தென்மேற்கு தாழ்தளம் அமைத்து இருப்பார்கள். அல்லது வடகிழக்கு திறக்காமல் இருப்பது ஆனால் 10 வருடங்கள் முன்பு பக்கத்தில் வீடு இருந்திருக்காது . தற்போது வீடு வந்திருக்கும் . ஆக வாஸ்து இப்படித்தான் விசயத்தை வைத்திருக்கும்.  அதைத் தெரியாமல், வாஸ்து உண்மையில்லை பொய் என்று சொல்வது கூட வாஸ்து தெரியாதவர்களின் வாதமாகும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading