சென்னை வாஸ்து நிபுணர்கள் தினசரி நாள்காட்டி 30.3.2023

Chennai Vastu Specialists

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #சஷ்டி_விரதம்

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
31.3.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.08 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 31.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 17ந் தேதி  வெள்ளிக்கிழமை. இரவு 2.00 வரை தசமி திதி . பிறகு வ.ஏகாதசி திதி . இரவு 1.42 வரை பூசம் நட்சத்திரம். பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று  சித்த அமிர்த யோகம் கூடிய நல்ல யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – புகழ்
ரிஷபம்- தலைப்பு
மிதுனம்- அச்சம்
கடகம்- பெருமை
சிம்மம்- இன்பம்
கன்னி- ஆக்கம்
துலாம் – தனம்
விருச்சிகம்- நோய்
தனசு- போட்டி
மகரம்- ஈகை
கும்பம்- செலவு
மீனம் – சுபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

கடந்த ஒரிரு நாட்களாக வாஸ்துவில் மேற்கு திசை, மேற்கு பார்த்த, மேற்குப் பகுதியில் இருக்கிற கட்டங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சியை மேலும் பார்ப்போம்.   மேற்கு பார்த்த ஒரு இல்லத்திற்கு ஒரே வரவேற்பரையில் நின்று பார்க்கும்போது மூன்று வாசல் படிகளை வைத்து வீடு கட்டக் கூடாது. மேற்கு பார்த்த இல்லத்திற்கு வராண்டா அமைக்கும் போது மேற்கு புற ரூப் லெவலை விட தாழ்ந்து இருக்கிற அமைப்பாக அமைக்கக்கூடாது. மேற்குப் புற வீட்டிற்கு சமையல் அறை என்பது தென்கிழக்கில் மட்டுமே வைக்க வேண்டும். இது மட்டுமே வாஸ்து ரீதியாக நல்ல பலனை கொடுக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

சென்னை வாஸ்து நிபுணர்கள்

Loading