சென்னை வாஸ்து தொழிற்சாலை  விதிகள்

சென்னை வாஸ்து தொழிற்சாலை  விதிகள்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 25.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 12ந் தேதி . சனிக்கிழமை. மாலை 7.00 வரை துதியை திதி.பிறகு  தே.திருதியை திதி. காலை  10.23 வரை கேட்டை  நட்சத்திரம். பிறகு மூலம்.
ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று  யோகநாள்.திருஞானசம்பந்தர் குருபூஜை.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – விருப்பம்
ரிஷபம்- ஜெயம்
மிதுனம்- நிறைவு
கடகம்- சாந்தம்
சிம்மம்- நற்செய்தி
கன்னி– அமைதி
துலாம்- பரிசு
விருச்சிகம் – முயற்சி
தனசு- பாராட்டு
மகரம்- ஆர்வம்
கும்பம்- உதவி
மீனம் – பக்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu சென்னை வாஸ்து தொழிற்சாலை விதிகள்,தொழிற்சாலைக்கான 7 வாஸ்து,2024 இல் தொழிற்சாலைக்கான வாஸ்து,தொழிற்சாலைகள் | Natural remedies by Tamil Vastu, chennai vastu,

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலைக்கு அருகில் உள்ளாக ஒரு இல்லத்தை அமைக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், அந்த தொழிற்சாலைக்கு கிழக்கு புறத்திலும், வடக்கு புறத்திலும் இல்லத்தைக் கட்டிக் கொள்ளலாம். இல்லை என்றால் வேறு இடத்திற்கு தான் செல்ல வேண்டும். இல்லை நான் அங்கேயே தான் கட்டுவேன் என்று நீங்கள் முடிவு செய்தால் உங்களுடைய நேரம் ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தை கொடுக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேசமயம் அப்படி கட்டுகிற பொழுது உங்கள் தொழிற்சாலைக்கும், வேறு ஒரு இடத்திற்கும் இடையே காலியிடங்கள் இருக்கும் பொழுது அந்த இல்லத்திற்கு உதவி செய்யும். இல்லை என்று சொன்னால் அந்த இடத்தில் வாஸ்து வேலை செய்வது கடினம். ஆக தொழிற்சாலை இணைத்து வீடு கட்டும் பொழுது கவனத்தோடு கட்டுங்கள்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

சென்னை வாஸ்து தொழிற்சாலை

Loading