சென்னை வாஸ்து தினசரி நாள்காட்டி 23.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

23.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.55.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 23.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
7ந் தேதி சனிக்கிழமை . முற்பகல் 0க்ஷ11.29  வரை தசமி திதி. பிறகு தே.ஏகாதசி திதி.மாலை 06.48  வரை  கிருத்திகை நட்சத்திரம்.பிறகு ரோகிணி.

ராகு எமகண்ட நேரம்:
9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து பயணப்படுகிற வகையில் ஒரு சில விஷயங்களில் யூடியூப் சார்ந்த வீடியோ வழியாகவும், எனது வெப்சைட் வழியாகவும் ஒரு சில விஷயங்களை சொல்லி இருப்போம். அதே சமயம் மிகச் சரியாக துல்லியமாக ஒரு சில வரைபட விவரங்களை, அந்த இடத்தின் நேரடி பயணத்தில் மக்களுக்கு கொடுப்பேன். அப்படி கொடுக்கின்ற பொழுது அங்கு இருக்கக்கூடிய இட அமைப்பு என்பது ஒரு சில இடங்களில் மாறுபடும்.அந்த இடத்தில் இணையதளத்தில் சொன்னதற்கும், அதே சமயம் வீடியோ வழியாக சொன்னதற்கும், கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கும். அந்த வித்தியாசம் என்பது தான் நான் மறைத்து வைத்திருக்கிற சூட்சுமம் என்று கூட சொல்வேன். அனைத்து வாஸ்து நிபுணர்கள் சொல்வதை விட கொஞ்சம் அதிகமாக திறந்த மனதோடு சொல்லிவிடுவேன். சொல்லியிருப்பேன்.

ஆனால் ஒரு சில விஷயங்களை எனக்கென்று இருக்கக்கூடிய, ஒரு சில ரகசியங்களாக என்னோடு வைத்திருப்பேன். அந்த விஷயங்களை என்னை சந்திக்கிற மக்களுக்கு வழங்கி இருக்கிறேன். அப்படி வழங்குகிற பொழுது அந்த இடத்திற்கு வருகிற அவருடைய நண்பர்களோ, மேஸ்திரி, இன்ஜினீர்களோ சார் சொன்னது இது தவறாக இருக்கிறது. இதை கொஞ்சம் மாற்றி வைக்க வேண்டும் . சாரை கூப்பிட்டு கேளுங்கள் என்று ஒரு சில மக்கள் சொல்லுவார்கள். ஒரு சில மக்கள் சொல்ல மாட்டார்கள். அப்படி சொல்கின்ற பொழுது வேண்டாம் இணையதளத்தில் சொன்னது, வெப்சைட்டில் இருப்பது, கூகுளில் இருப்பதெல்லாம் விட்டு விடுங்கள். இப்பொழுது நான் நேரில் சொன்ன விஷயம் தான் மிகச் சரியான விஷயம். இந்த விஷயத்தை நீங்கள் இப்படித்தான் உட்படுத்த வேண்டும். இணையதளத்தில், வாட்ஸ் அப்பில், youtube இல் இப்படி  மற்றவர்களும் சொல்லி இருப்பார்கள். அந்த விஷயம் எனக்கு தெரியும் ஆனால் அதனை கொடுக்கக்கூடாது. அது இந்த இடத்தில் வேலை செய்யாது என்று சொல்வேன். இந்த விஷயங்கள் எங்கே மாறி வரும் என்று சொன்னால், பூஜை அறையிலும், சமையல் அறையிலும், குளியலறையிலும், படிக்கட்டுகளிலும், கழிவுநீர் தொட்டி, தண்ணீர் தொட்டிகளிலும் இந்த சிக்கல்கள் இருக்கின்றன. தயவு செய்து ஒரு நபரை நேரில் அழைக்காது, ஒரு சில விஷயங்களை நீங்கள் செய்யும் பொழுது தவறு நடந்து விட 90% வாய்ப்பு இருக்கிறது. ஆக என்னை அழையுங்கள் என்று சொல்லவில்லை. வேறு யார் வேண்டுமானால் அழைத்து கொஞ்சம் சரி செய்து கொள்வது நல்லது. என்று சொல்லுவேன். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம், அனைத்து மக்களும் அனைத்து தொழில்களிலும் கொஞ்சம் மறைத்து வைத்து, கொஞ்சம் தனக்கென்று, கொஞ்சம் வைத்திருப்பார்கள். அந்த விஷயத்தை நேரில் தான் கொடுப்பார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. மற்றவர்களும் விதிவிலக்கல்ல. இந்த இடத்தில் மற்றவர்கள் 60% சொல்வார்கள். நான் ஒரு 80% சொல்லி விடுவேன்.ஆக 10 % 15% சதவீதம் நான் போகிற இடத்தில் சொல்லக்கூடிய விஷயமாக இருக்கும். அதை நேரில் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை அந்த இடத்தின் வரைபட அமைப்புகளும், அந்த இடத்தில் சூழ்நிலைகள் இருக்கும் . அதில் நேரில் போனால் மட்டுமே அந்த விஷயம் உங்களுக்கு கிடைக்கும். ஆக கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்பது போல நேரில் வரவழைத்து சரி செய்து கொள்வது தான் நல்லது. எடுத்துக்காட்டாக ஒரு வாகனத்தை இரண்டாம் தர விற்பனையில் செகண்ட் கேண்டில் வாங்குகிறோம்.சோசியல் மீடியா வழியில் போட்டோவில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?. அதுபோலத்தான் வாஸ்துவிலும் உண்டு. இது வாஸ்துவிற்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.

  ______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- நலம்
ரிசபம்- அனுகூலம்
மிதுனம்- முயற்சி
கடகம்- துணிவு
சிம்மம்- செயல்
கன்னி- மேன்மை
துலாம் – பக்தி
விருச்சிகம்- உற்சாகம்
தனசு – பேராசை
மகரம்- ஆதரவு
கும்பம்- லாபம்
மீனம் –   உயர்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_23

இந்திய விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)

இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)

கனடா மாகாணம் என்ற பெயரில் வடஅமெரிக்காவில் பிரிட்டன் குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது(1840)

ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தனது முதல் காரை விற்பனை செய்தது(1903)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.youtube vastu tamil,Vastu | வாஸ்து | Vasthu in Tamil ,Vasthusasthram in Tamil,Basic vastu tips in tamil ,புது வீட்டிற்கான அடிப்படை வாஸ்து ,A new episode on #Vastu #Shastra in Tamil by Vastu Specialist .A new episode on #Vastu #Shastra in Tamil by Vastu Specialist aru jagannathan from a chennai Vastu and Astrology Center.vastu shastra for home, tamil vastu shastra, tamil vastu tips, tamil vastu tips for money, tamil vastu south facing

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading