Daily tamil vastu calendar 22.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

22.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 22.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
6ந் தேதி வெள்ளிக்கிழமை . காலை 09.34  வரை நவமி திதி. பிறகு தே.ஏகாதசி திதி.மாலை 4.10  வரை  பரணி நட்சத்திரம்.பிறகு கிருத்திகை.

ராகு எமகண்ட நேரம்:
10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்துரீதியாக எங்கெங்கு எடை அதிகமாக இருக்க வேண்டும். என்கிற விஷயம் மிக மிக முக்கியம் . அந்த வகையில் எந்த திசைகளில் அதிக சுமை இருக்கக் கூடாது என்று தெரிந்து கொள்வோம். வடக்கு மற்றும், வடகிழக்கு மற்றும், வடக்கு வாயு பகுதி மற்றும், கிழக்கு தென்கிழக்கு அக்னி பகுதி போன்ற இடங்களில் எடைகள் வைக்கக்கூடாது. நான் சொன்னதில் வரிசையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுபோல எங்கெங்கு எடைகளை வைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம். முதலில் தென்மேற்கில் எடைகளை வைக்கலாம். அதற்குப் பிறகு தெற்கு மத்திய பாகத்தில் எடைகளை வைக்கலாம் அதற்குப் பிறகு தென்கிழக்கில் எடைகளை வைக்கலாம். அதற்கு பிறகு வட மேற்கில் எடைகளை வைக்கலாம். அதற்குப் பிறகு கிழக்கு மத்தியபாகத்தில் எடைகளை வைக்கலாம். அதற்குப் பிறகு வடக்கு மத்திய பாகத்தில் எடைகளை வைக்கலாம். அதற்குப் பிறகு வடகிழக்கில் எடை வைக்கலாம். இந்த விதி என்பது இல்லத்திற்கும் பொருந்தும். ஒரு தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களும், அலுவலகங்கள் ஆகிய அனைத்து விஷயங்களுக்கும் இது பொருந்தும். ஆக உற்பத்தி செய்யும் நிறுவனம், ஒரு இல்லம் ஆகட்டும், ஒரு நிறுவனம் ஆகட்டும், ஒரு அலுவலகமாகட்டும் , ஒரு தொழிற்சாலை ஆகட்டும், சரியான முறையில் எடை அமைப்பு பொருத்தும் பொழுது மிகுந்த வளர்ச்சியை கொடுக்கும் நிறுவனமாக .அது வீடாக இருந்தால் சிறந்த இல்லமாக மாறிவிடும்.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- இன்பம்
ரிசபம்- சுகம்
மிதுனம்- ஆர்வம்
கடகம்- தேர்ச்சி
சிம்மம்- நலம்
கன்னி- நன்மை
துலாம் – நற்செய்தி
விருச்சிகம்- போட்டி
தனசு – பொறுமை
மகரம்- இன்சொல்
கும்பம்- லாபம்
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_22

சர்வதேச பெற்றோர் தினம்

காம்பியா மறுமலர்ச்சி தினம்

விண்டோஸ் லைவ் மெசன்ஜர், மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது(1999)

போலந்தில் மார்ட்டின் சட்டம் தடை செய்யப்பட்டது(1983)

வைலி போஸ்ட், 15,596 மைல்களை 7 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில் உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார்(1933)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Vastu calendar

Loading