சென்னை வாஸ்து தமிழ் காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

Chennai vastu

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

20.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 6 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.54.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 20.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
3ந் தேதி புதன் கிழமை. காலை 07.38  வரை சப்தமி திதி. பிறகு தே.அஸ்டமி திதி.மதியம் 12.37  வரை ரேவதி பிறகு அசுவினி நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து வகையில் உங்கள் வீடு இல்லையா?. உடனே மாற்ற வேண்டுமா.?.. என்னைப் பொறுத்த அளவில் ஒரு முடியாத சூழ்நிலை, ஏதாவது ஒரு காரணங்கள் என்று இருக்கும் பொழுது, ஒரு சில விஷயங்களை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது அது சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி என்பது கிடைக்கும். நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள் கந்தையானாலும் கசக்கி கட்டு. கூல் ஆனாலும் குளித்துக் குடி என்று. இந்த இடத்தில் சொல்லக்கூடிய விஷயம், சுத்தம் என்கிற விஷயத்தை ஒரு இல்லத்தில் மிகச் சரியான முறையில் பின்பற்றும் பொழுது, ஒரு சில காலங்களுக்கு வாஸ்துவின் எதிர்மறைப் பலன்கள், அதன் தாக்கம் என்பது குறையும். அதாவது அளவான பொருள்களோடு இல்லத்தில் தரையையும், இல்லத்தின் சுவர்களையும், இல்லத்தில் இருக்கும் அலமாரி , மேஜை, நாற்காலி போன்று இருக்கக்கூடிய பொருள்களை வருடம் ஒரு தடவைக்கு கூட உபயோகிக்கப்படாத பொருட்களை அப்புறப்படுத்தும் பொழுது, வாஸ்து ரீதியாக கொஞ்ச நாள் துணை புரியும்.

எப்படி திருவிழா காலங்களில் வருடம் ஒரு தடவை வெள்ளை அடிக்கிற நிகழ்வை செய்யும் போது, இல்லம் சுத்தமாகிறதோ, அந்த நிகழ்வுகள் எல்லாமே நம்முடைய வாழ்வில் சம்பிரதாய நிகழ்வுகள். வாஸ்துபடி வீடு இல்லை என்றாலும் கூட, வருடம் ஒரு தடவை வெள்ளை சுண்ணாம்பு அடிக்கும்பொழுது அந்த இடம் புனிதமடைந்து, வாஸ்துவின் தாக்கத்தை குறைக்க செய்யும். இது தற்காலிக #வாஸ்து_பரிகாரம் போல எடுத்துக் கொள்ளலாம்
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- விவேகம்
ரிசபம்- முயற்சி
மிதுனம்- கவனம்
கடகம்- பொறுமை
சிம்மம்- ஆக்கம்
கன்னி- ஆதரவு
துலாம் – போட்டி
விருச்சிகம்- நற்செயல்
தனசு – புகழ்
மகரம்- நட்பு
கும்பம்- உழைப்பு
மீனம் – மேன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_20

மனிதன் நிலவில் இறங்கிய தினம்

சர்வதேச சதுரங்க தினம்

கொலம்பியா விடுதலை தினம்(1810)

வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)

யுகோஸ்லாவிய ராஜ்யம் உருவாக்கப்பட்டது(1917)

டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது(1940).

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 193 total views,  2 views today