சென்னை வாஸ்து காலண்டர் 12.9.2023

சென்னை வாஸ்து காலண்டர்

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
12.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 1 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 12.9.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 26ந் தேதி . செவ்வாய்க்ரகிழமை இன்று இரவு 2.23 மணி  வரை தே.திரயோதசி திதி.  பிறகு சதுர்த்தசி திதி. இன்று இரவு 20.46 வரை ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உறவு
ரிஷபம்- மகிழ்ச்சி
மிதுனம்- செலவு
கடகம்-வரவு
சிம்மம்- பெருமை
கன்னி- சிந்தனை
துலாம் – நற்செய்தி
விருச்சிகம்- நலம்
தனசு- அறிவு
மகரம்- உறவு
கும்பம்- வரவு
மீனம் – பீரிதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

சென்னை வாஸ்து

Loading