சென்னை வாஸ்து காலண்டர் 12.8.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

12.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 0 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 12.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
27ந் தேதி வியாழக்கிழமை  .காலை  07.07  வரை பவுர்ணமி திதி. பிறகு தே. பிரதமை திதி விடியற்காலை 3.48 வரை பிறகு தே .துதியை .இன்று நள்ளிரவு 1.23 வரை அவிட்டம்  பிறகு சதயம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am.

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்


வாஸ்து அமைப்பில் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து ஒரு கட்டிடம் கட்ட முயற்சி எடுக்கிறீர்கள். அந்த நிகழ்வில் மேஸ்திரி அல்லது இன்ஜினியர் சார்ந்த ஒருசில(எல்லோரும் கிடையாது) மனிதர்கள் எனக்கு வாஸ்து தெரியும் என்று சொல்லும் பொழுது ஒரு சில மக்கள் அதனை நம்பிவிடுவார்கள்.சொல்வது சரியாக இருக்கும் என்று நினைத்து விடுவார்கள். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் யோசிக்க வேண்டும். நீளமான அமைப்பில் மனைகள் இருக்கும்பொழுது எடுத்துக்காட்டாக 30 அடிக்கு 80 அடிகள் இருக்கின்ற மனையில் வீடு கட்டும் பொழுது, அந்த இடத்தில் திசைகாட்டி டிகிரி திரும்பி இருந்தாலும் சரி, திரும்பாவிட்டாலும் சரி. நான்கு விஷயங்களை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந்த நான்கு விஷயங்களில் மிகப்பெரிய தவறுகள் நடந்து விடும். இது முழுக்க முழுக்க எனது அனுபவம் . அதாவது சமையலறை சார்ந்த விஷயத்திலும், கழிவறைகள் சார்ந்த விஷயத்திலும், படிக்கட்டுக்கள் சார்ந்த விஷயத்திலும், பூஜை அறை சார்ந்த விஷயத்திலும் தவறுகள் நடக்க 100 சதவீதம் வாய்ப்பிருக்கிறது.

ஆக இந்த இடத்தில் நீளமாக இருக்கக்கூடிய மனைகளில் கண்டிப்பாக ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். இல்லை என்று சொன்னால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு உங்களுடைய மனையில்  ஒரு சில விஷயங்களை லட்சக்கணக்கில் செலவு செய்து மாற்றக்கூடிய சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப் படுவீர்கள் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் என்னை அழையுங்கள் என்று சொல்லவில்லை. யாரை வேண்டுமானாலும் அழைத்துப் பாருங்கள். ஆனால் திசைகாட்டி வைத்து திசைகளை வட்டமாக பிரித்து ஒரு 16 பாகங்களாக திசை பகுதிகளை பிரித்து மனைகளை பொருத்தி வைக்கிற வாஸ்து நிபுணரை அழைத்துப் பாருங்கள்.இந்த இடத்தில் நீளமான மனையில் தென் கிழக்கு அக்னி , தென்மேற்கு படுக்கை அறை, வடமேற்கு கழிவறை, வடகிழக்கில் வரண்டா என்று சொல்கிற வாஸ்து நிபுணரை தவிர்த்துவிடுங்கள். இந்த விஷயம் உங்களுக்கே தெரியும். அப்போது நாங்கள் அதற்கு!!. நாங்கள் தேவையில்லை அல்லவா?..

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – குழப்பம்
ரிசபம்- இரக்கம்
மிதுனம்- சோர்வு
கடகம்-  கவலை
சிம்மம்- இன்பம்
கன்னி- துயரம்
துலாம் – வேதனை
விருச்சிகம்- ஆதாயம்
தனசு – அனுகூலம்
மகரம்- சினம்
கும்பம்- நன்மை
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_12

உலக யானைகள் தினம்

சர்வதேச இளைஞர்கள் தினம்

சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)

நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)

எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)

ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

Chennai Vastu Calendar

,Tamil Vastu days 2022 list,Live chennai:Vastu-Dates,

tamil calendar vastu days 

,சென்னை vastu ,chennai vastu ,வாஸ்து நிபுணர் சென்னை,

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading