சென்னை கார் நிறுத்தி வைக்க வாஸ்து

கார் நிறுத்தி வைக்க வாஸ்து

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 4.6.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 22ந் தேதி . செவ்வாய்க்கிழமை.இரவு 10.03 வரை திரயோதசி திதி.பிறகு தே.சதுர்த்தசி திதி. இரவு 10.22.வரை பரணி நட்சத்திரம். பிறகு  கிருத்திகை.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  யோகநாள் .பிரதோஷ நாள்.வாஸ்து நாள். கீழ்நோக்குநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – குழப்பம்
ரிஷபம்- தனம்
மிதுனம்- கீர்த்தி
கடகம்- சாந்தம்
சிம்மம்- பக்தி
கன்னி- திடம்
துலாம்- அலைச்சல்
விருச்சிகம் – போட்டி
தனசு- பொறுமை
மகரம் – தடை
கும்பம்- பாராட்டு
மீனம் – வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து வகையில் கார் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒரு இடம் விடும் பொழுது எங்கு விட வேண்டும் என்கிற வாஸ்து விதிகள் மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு இல்லத்தில் முதல் தரமாக கார் நிறுத்த காலியிடம் என்பது வடக்கு பகுதியில் மட்டுமே விட வேண்டும். வடக்கு இடம் இல்லை என்று சொன்னால் கிழக்கு பகுதியில் வெளிப்புறப் பகுதியில் அமைத்துக் கொள்ள வேண்டும். அதே விதிகள் தான் ஒரு வீட்டுக்கு தெற்கு புறத்திலும், மேற்கு புறத்திலும் அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது. அப்பொழுதுதான் அந்த இடத்திற்கு வாஸ்து என்கிற விஷயம் பொறுந்தி
வரும்.கார் நிறுத்தி வைக்க வாஸ்து,கார் பார்க்கிங் வாஸ்து,வண்டியை பார்க் பண்ணறதுக்கும் வாஸ்து,கார் ஷெட் வாஸ்து , Vasthu Car Shed,கார் நிறுத்தி வைக்க வாஸ்து,chennaivastu,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading