சென்னை வாஸ்துவின் எண்கணிதம் chennai vastu numerology

chennai vastu numerology

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம் . எனது வாஸ்து பயணத்தில் வாஸ்து என்கிற விஷயத்தை மட்டும் அல்லாது, ஒரு சில விஷயங்களை  எண்கணிதம் என்று சொல்லக்கூடிய நியூமராலஜி மற்றும், ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் பெரிய அளவில் அதில் உட்புகாமல் ஒரு சில விஷயங்களை உட்புகுத்தி, வாஸ்துவில் எப்படி ஆறு விதிகள் உள்ளதோ,அதாவது சதுரம் அல்லது செவ்வகம், உச்ச வாசல், வடக்கு கிழக்கும் அதிக இடங்கள், தெற்கும் மேற்கும் குறைந்த இடங்கள், வடகிழக்கு பள்ளம், தென்மேற்கு உயரம், சரியான இடத்தில் கழிவறை, எங்கு இடம் அதிகம் விட வேண்டும், என்கிற விஷயம் அடிப்படையாக இருக்கிறது.chennai vastu numerology

அதுபோல எண்கணிதத்தில் ஒரு சில அடிப்படையான விஷயங்களை இந்த பதிவின் வழியாக அளித்திருக்கிறேன். அந்த வகையில் நான் சொல்லிய எண்களை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். செல்போன் எண் எடுப்பதாக இருக்கட்டும், ஒரு வண்டி வாகனம் புதிய எண் வாங்குவதாக இருக்கட்டும், மனையடி ஆகட்டும், இது சார்ந்த விஷயங்களை உங்களுடைய வாழ்க்கையில் பொருத்தி வைத்துக் கொள்ளலாம். கண்டிப்பாக இது நல்ல அளவில் உள்ள எண்கள் தான் ஆகும். ஆக வாய்ப்பு இருக்கிற மக்கள் இந்த பதிவில் வழியாக இந்த எண்களை, புதிய வண்டி வாகனங்கள் வாங்கும்போதும், புதிய செல்போனில் எண் எடுக்கும் பொழுது பயன்படுத்தி பலன் பெறுங்கள்.நன்றி வணக்கம் மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள 9941899995

Hello Tamil natives. In my Vaastu journey, not only Vaastu, but some things like Numerology, which can be called Numerology, and some things related to Astrology without going into it too much, how in Vaastu there are six rules, i.e. Square or Rectangle, Supreme Door, North East and High Places, South. West and low places, north-east depression, south-west elevation, toilet in the right place, where more space should be left are the basics.Similarly, I have given some basic things in Arithmetic through this post. That way you can use the numbers I mentioned anywhere. Be it getting a cell phone number, getting a new car number, getting a house, you can incorporate these things into your life. Surely these are good numbers. So people who have the opportunity to use these numbers through this post, get benefit when buying new cars and new cell phones. Thank you, hello, for more details, call 9941899995. chennai vastu numerology.astrology in chennai, Best astrologer in Chennai, Best astrologer in Chennai for Marriage, Famous astrologer in chennaivaastu consultant in chennai,

சென்னை வாஸ்துவின் எண்கணிதம்

Loading