சென்னை நகரம் வாஸ்து காலண்டர்

சென்னை வாஸ்து

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 15.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 30ந் தேதி . செவ்வாய்   இன்று  மதியம் 12.45 வரை சதுர்தசி திதி. பிறகு #ஆடி_அமாவாசை திதி.இன்று மதியம் 1.44 வரை பூசம் நட்சத்திரம். பிறகு ஆயில்யம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – செலவு
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- ஈகை
கடகம்- பெருமை
சிம்மம்- பரிசு
கன்னி- உயர்வு
துலாம் – ஆர்வம்
விருச்சிகம்- கவனம்
தனசு- அமைதி
மகரம்- வரவு
கும்பம்- நிறைவு
மீனம் – இழப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading