கொங்கு நாடு வாஸ்து

கொங்கு உறவான ஒறம்பறை  சொந்தங்களுக்கு கண்ணகுல அருக்காணி ஜெகன்னாதனின் காலை வணக்கங்கள்.  சரியான மணி நேரத்தை கொடுக்கும் எனது  நாள்காட்டி பதிவு உங்கள் பார்வைக்கு. தினசரி தேதி காலண்டரில் துல்லியமாக இல்லாத நிலையில் இந்தவிழிப்புணர்வு பதிவு

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
12.4.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 0 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.00 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 13.4.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 30ந் தேதி  புதன். அதிகாலை 1.36 வரை அஸ்டமி திதி.பிறகு தே.நவமி திதி. காலை 10.31வரை  பூராடம் நட்சத்திரம். பிறகு  நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மேன்மை
ரிஷபம்- நிம்மதி
மிதுனம்- வெற்றி
கடகம்- ஆசை
சிம்மம்- செலவு
கன்னி- சுகம்
துலாம் – நன்மை
விருச்சிகம்- பொறுமை
தனசு- வரவு
மகரம்- சுகம்
கும்பம்- சினம்
மீனம் – போட்டி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். வடமேற்கு சார்ந்த மனைகளில் எப்பொழுதுமே காலியிடம் என்பது மேற்குக்கு இணையாக மொத்த மனையில் இருந்தால் ஒரு சில இடங்களில் நல்ல பலனை கொடுக்கிற இடமாக இருக்கும். அதனை எப்படி விட வேண்டும் என்று சொன்னால், வடமேற்கு மனைகளைப் பொறுத்த அளவில் மேற்கு புறத்தில் முப்பது அடிகள் சாலைகள் இருக்கின்றன என்று சொன்னால், அதன் கிழக்கு புறத்தில் 30 அடிகளை காலியிடம் ஆக்கிவிட்ட பிறகு தென்கிழக்கு பகுதியில் ஒரு கட்டிடத்தை கட்டும் பொழுது நல்ல அற்புதமான யோகத்தை செய்யக்கூடிய வாஸ்து மனையாக அது செயல்படும். இதை அனைவராலும் செய்ய முடியாது. வடமேற்கு மனை கிழமேல் நீளமாக இருந்தால் மட்டுமே அந்த விஷயத்தை உட்படுத்தி வைக்க வேண்டும். அதாவது வைக்க முடியும்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

#கொங்கு_வேளாளர்
#கொங்கு_வெள்ளாளர் #KonguvellalaGounder  #கொங்குவெள்ளாளக்கவுண்டர்_திருமணம் #கொங்கு_வரன்
#கொங்கு_வேளாளர்_ஜோதிடம்
#கொங்கு _வேளாளர்_வாஸ்து
#kongu_vastu
#கொங்கு_வாஸ்து
#கொங்கு_வெள்ளாளர்_வாஸ்து
#கொங்கு_வெள்ளாளர்_ஜோதிடம்
#kongu_vellalar_vastu
#kongu_vellalar_jothidam#கொங்குதேச_வாஸ்து
#kongu
#konguvellalagounder
#kongunadu
#konguculture
#Coimbatore_kongu
#Tirupur_kongu
#Erode_kongu
#Ooty_kongu
#Salem_kongu
#Attur_kongu
#Kallakuruchi_Kongu
#Dharmapuri_kongu
#Arur_kongu
#Perundurai_kongu
#Dharapuram_kongu
#Palani_kongu
#kankeyam_kongu

Loading