கழிவறை வாஸ்து இந்திய மாடல் ஐரோப்பிய மாடல் கிளாஸ்டிக்

வாஸ்து ரீதியாக கழிவறைகள் என்கிற ஒரு விஷயம் ஒரு இல்லத்தில் உள்ளே இந்த சாஸ்திரம் தோன்றிய காலத்தில் அமையவில்லை இந்த இடத்தில் கழிவுகளை உள்ளே அமைக்கலாமா என்றால் வேண்டாமென்று சொன்னாலும் அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு நவநாகரீக விகிதாச்சார அடிப்படையில் உண்டு அந்த காலத்தில் சுத்தம் என்பது இயற்கையாக நடந்தது இன்று சுத்தம் என்பது செயற்கையாக நடக்கிறது அந்த வகையில் ஒரு இல்லத்திற்கு கழிவுகளை அமைக்கும் பொழுது இந்திய காஸ்டிக் மாடல்களை அமைக்காமல் இருப்பின் ஸ்டைல் கழிவு நீர் சார்ந்த கோப்பைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் வாஸ்து ரீதியாக குற்றங்களை கொடுப்பதில்லை அதேபோல மேலும் ஒரு கழிவறைகள் என்கிற ஒரு விஷயம் நிறைய மக்கள் ஒரு அறைக்கு தென்மேற்கில் வருகிறது என்று பார்ப்பார்கள் தயவு செய்து அந்த கணக்கை போட வேண்டாம் என்பது எனது கருத்து அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு அறைக்குள் சென்று மீண்டும் ஒரு அறைக்குள் சென்று அதற்குப் பிறகு இருக்கிற அமைப்பாக மாற்றும் பொழுது வாஸ்து ரீதியாக மிக மிக பலம் பொருந்திய வீடாக அது இருக்கும் ஒரு அறைக்குள் ஒரு கழிவறை அதாவது இந்த காலத்தில் அதனை எப்படி அமைக்க வேண்டும் என்று சொன்னால் படுக்கையறை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு பிறகு ஒரு டிரெஸ்ஸிங் துணி மாற்றும் அறை அதற்குப் பிறகு கழிவறைகள் அமைக்க வேண்டும் நேரடியாக ஒரு படுக்கை அறையில் இருந்து கழிவறைக்கு செல்வது ஒரு வரவேற்பு அறையில் இருந்து கழிவறைக்கு செல்வது தவறு என்று தான் சொல்லுவேன்

Loading