அறைகள் வாஸ்து ரீதியாக எங்கே அதிகம் இருக்க வேண்டும்?

பொதுவாக ஒரு கட்டிடம் கட்டும் நிலை உருவாகும் பொழுது எங்கு அறைகள் அமைக்கலாம் என்கிற கேள்வி இருக்கும் இது வாஸ்து ரீதியாக முழுக்க முழுக்க உள்ளே இறங்கி பார்க்கிற செயலாக என்னால் பார்க்கப்படுகிறது அந்த வகையில் வாஸ்து கட்டிடங்கள் வரிசைகள் ஒரு இல்லத்தில் சுவரிலும் மேற்கு சுவரொட்டிகளை அமைத்துக்கொள்ளலாம் எக்காரணம் கொண்டும் வடக்கு சுவரில் பாதியாகவும் கிழக்கு சுவரில் பாதியாகவும் ஒரே அளவாக பெரிய அளவில் அதிக அறைகளை அமைக்க குறைந்த அளவில் அமைக்க வேண்டும் பிரம்மஸ்தானம் சார்ந்த எட்டுக்கு எட்டு என்கிற ஒரு அளவில் அல்லது 99 என்கிற அளவில் மிக மிக முக்கியமாக ஒரு குறைந்த பட்சம் 8 பாகங்கள் 9 பாதங்களும் பிரம்மஸ்தானம் அடிப்படை கூடாது அப்படி இருக்கிற கட்டிடம் என்பது நல்ல பலனை கொடுக்கிற கட்டிடமாக இருக்கும் இது சார்ந்த விஷயங்களை நான் வாஸ்து பயணத்தில் போகும் பொழுது சொல்லிக் கொள்ள மாட்டேன் கண்களில் பார்த்த உடனேயே அந்த பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்கிற விஷயம் தெரிந்துவிடும் சில நேரங்களில் போகும் இடத்தில் அனைத்து விஷயங்களையும் பேச முடியாது அந்த இடத்தை பார்க்கும் போதே எங்களுடைய என்னுடைய கண்டித்து தவறுகள் மட்டும் தெரியும் தான் தவிர நல்லவைகள் குற்றங்களாக தெரியாது அதனால் அது சார்ந்த நிகழ்வுகளை ஒரு இடத்தில் சொல்லவில்லை என்று யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம் என்பது எனது கருத்து

Loading