கட்டிடம் கட்டும் இன்ஜினியர்கள் மற்றும் மேஸ்திரி ஒரு சில எதிர்மறை விளைவுகள் வருவது ஏன்

கட்டிட கட்டிடம் கட்டுகிற பொறியாளர்கள் மேஸ்திரி மக்கள் ஒரு விஷயத்தை கவனிப்பார்கள் வாஸ்து சார்ந்த விஷயம் அறிந்திருந்தாலும் ஒருசில மக்கள் தனது வேலைக்கு தகுந்தாற்போல நேரத்திற்கு தகுந்தாற் போல கட்டடத்தில் மாற்றங்களை செய்து விடுகின்றனர் உரிமையாளர் வாஸ்து சரியாக இருக்கிறதா என்று சொன்னால் எனக்கு வாஸ்து தெரியும் இதனை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்ற வார்த்தையை எளிதாக சொல்லி உரிமையாளரின் வார்த்தைகளை தட்டிக் கழித்து விடுவார்கள் ஒரு சில மக்கள் தான் கட்டுகிற கட்டிடம் அழகாகவும் மிகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்களே தவிர வாஸ்து உட்புகுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் ஒரு சில இடங்களில் காட்டில் வரும்படி அமைக்கவேண்டும் கேண்டில் வழி அமைக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது இந்த அமைப்பு உங்களுடைய கட்டிடத்துக்கு உறுதித்தன்மையை கொடுக்காது எத்தனை கட்டிடம் நான் கட்டியிருக்கிறேன் இந்த விஷயத்தை வாஸ்து சொன்னாலும்கூட இது வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் வாஸ்து ஓரளவுக்கு எடுத்துக்கொண்டு இவ்வளவுதான் பாஸ்ட் என்று நினைக்கிறேன் கட்டிட தொழில் செய்கிற மக்களும் இருக்கிறார்கள் அவர்கள் கட்டிட உரிமையாளர்களிடம் நாங்கள் நூற்றுக்கணக்கான மக்களுக்கு கட்டிடங்களை கட்டிக்கொடுத்து இருக்கிறோம் அவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள் இது தேவையில்லை என்று சொல்வார்கள் ஆனால் கட்டிக்கொடுத்த மக்களில் எத்தனை மக்கள் வந்து வறுமையோடு வாழ்கின்றனர் என்பதற்கு இவர்களால் கூற முடியுமா என்றால் முடியாது என்று தான் கூற முடியும் அடுத்ததாக ஒரு சில கட்டிட மனிதர்கள் தனக்கு பணம் மட்டுமே வேண்டும் சாஸ்திர விதிகளை தெரிந்தாலும் 36 மறைத்து விடுவார்கள் அல்லது தவறான முறையில் கட்டிக் கொடுத்து விடுவார்கள் அப்படி இருக்கிற ஒரு சில மக்கள் தான் விபத்து சார்ந்த நிகழ்வுகளில் சிக்கிக் கொள்கின்றனர் என்று சொல்ல வேண்டும் எனது பயணத்தில் எனது பயணத்தில் வாஸ்து ரீதியாக பாதியில் நின்ற கட்டடங்களுக்கு செல்லும் பொழுது அதில் அதிகம் விபத்து சார்ந்த நிகழ்வில் கட்டிடம் இன்று போனவர்கள் தான் அந்த வீட்டின் உரிமையாளர் என்னை அழைத்து இருப்பார்கள் கட்டிடம் கட்டும்போது மேஸ்திரி விபத்தால் எதிர்மறை சம்பவங்கள் நடந்து விட்டது இவற்றால் உடல் நிலை பாதிப்பு அடைந்து விட்டது கட்டட வேலைகள் விபத்து சார்ந்த நிகழ்வு நடந்து விட்டது எங்களுக்கு குழப்பமாக இருக்கிறது அதனால்தான் உங்களை அழைத்து இங்கு சொல்லுகிற மக்களை சந்தித்து இருக்கிறேன் மேஸ்திரி மற்றும் இன்ஜினியர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் வாஸ்து விதிகளை பின்பற்றி இல்லத்தில் வையுங்கள் என்று சொல்லுவேன் வாஸ்து தெரிந்த பிறகு தெரியாத மாற்றி அமைத்துக் கொடுப்பது தவறு உண்மையாகவே தெரியவில்லை என்றால் விட்டு விடலாம் ஆனால் ஒரு சில மக்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் இருப்பார்கள் பெரிய அளவில் தெரியாது இருப்பார்கள் இது எப்படி இருக்குமென்றால் ஒரு பூனையை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் பூனையை ஏதாவது விலங்குகள் மிரட்டும் பொழுது மனிதர்கள் மட்டும் பொழுது ஏதாவது ஓர் இடத்தில் பதிந்து கொள்ளும் அதன் தலை மட்டும் பதுங்கியிருக்கும் நிகழ்வாக இருக்கும் இதை எப்படி சொல்வதென்றால் பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டுவிட்டது என்பது போலத்தான்

Loading