ஒரு சில மக்கள் கட்டிடம் கட்டும் பொழுது ஒட்டிய சார்ந்த சிறப்புகளை அமைப்பார்கள் அதாவது 23 வீடுகள் இணைத்துக் கட்டப்பட்டு அப்பார்ட்மெண்ட் சார்ந்த வீடுகளிலும் தனிப்பட்ட முறையில் கட்டுரை வீடுகளிலும் இடையில் மொத்தமாக காலி இடம் உண்டு மேற்கு தெற்கு பகுதிகளில் அமைத்துக் கொள்வார்கள் கழிவறை வழிகின்ற இடத்தில் மேல் தளத்திலிருந்து திருப்புகழை ஓட்டிய சார்ந்த விஷயமாக குடியிருப்புகளை போட்டி ஓ டி எஸ் சார்ந்த திறப்புகளை வைப்பார்கள் அப்படிப்பட்ட திருப்பங்கள் என்பது வாஸ்து ரீதியாக மிக மிக தவறு கட்டடங்கள் சிறிய அளவில் இருக்கும் பொழுது நெருக்கமாக உள்ள பகுதிகளில் ஒரு இல்லத்தின் அருகில் வேறு ஒருவரிடம் இடைவெளி விட்டு அமையும் போது இந்த அமைப்புகள் வரும் தங்களது கட்டிடத்தில் உட்பகுதியில் காற்று வெளிச்சம் வருவதற்காக வீட்டின் மேல்தளத்தில் இருந்து தெற்கு மேற்கு பகுதிகளில் ஓட்டி வரும் பொழுது மிக மிக தவறு அதேசமயம் கிழக்கு வடக்கு சார்ந்த வடகிழக்குப் பகுதிகளில் வரும் பொழுது பெரிய அளவில் குற்றம் இல்லை என்றாலும் கூட அதனையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்லுவேன்
510 total views, 1 views today