கடல் சார்ந்த இடங்கள் வாஸ்து முறை

கடல் சார்ந்த இடங்களில் வாஸ்து முறை என்பது ஒரு சில இடங்களில் நன்மையாகவும் ஒரு சில இடங்களில் தீமையாகும் இருக்கும் எப்படி பள்ளம் மேடு மலைகள் குன்றுகள் சார்ந்த விஷயங்களை பேசுகிறோமா ஒரு கடல் கரை என்பது சீராக ஒழுங்காக நேராக செல்ல வேண்டும் ஒரு வளைந்த அமைப்பில் குறுகிய அமைப்பில் கற்கள் பாறைகளாக இருக்கக் கூடிய இடங்களில் மரண சம்பவங்கள் நடக்கும் சமூக விரோத செயல்கள் நடக்கும் கடல்கள் ஒழுங்கற்ற நிலையில் இருக்கிற இடங்களில் கப்பல் சார்ந்த விபத்து படகு விபத்துகள் நடைபெறும் இந்த இடத்தில் சுற்றுலா சொந்த மக்கள் வருவது கூட இருக்காது ஆக கடல் எங்கு சீராக இருக்கிறதோ அந்த இடத்தில் தான் சுற்றுலா சார்ந்த மக்கள் கூட அதிகமாக வருவார்கள் வாழ்க கடல் என்பது ஒழுங்காக இருக்கிற இடத்தில் தான் இல்லத்தை அமைக்க வேண்டும் ஆக பண்ணை வீடுகள் போல கடற்கரையில் பங்களாக்களை அமைக்கும் பொழுது ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்து கடற்கரைகள் வீடுகளை கட்ட வேண்டும்

 405 total views,  1 views today