ஐடி கார்ப்பரேட் ஆபீஸ் வாஸ்து

தகவல் தொடர்பு துறை சார்ந்த ஐடி இன்பர்மேஷன் டெக்னாலஜி சார்ந்த துறைகளின் அலுவலகங்கள் மற்றும் ஒரு நிர்வாக அலுவலகங்கள் ஒரு தொழிற்சாலையின் கார்ப்பரேட் அலுவலகங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை இடமாக இருக்கக்கூடிய அலுவலகங்கள் என்கிற ஒரு விஷயத்தில் வாஸ்து என்பது கண்டிப்பாக வேண்டும் என்று சொன்னால் அந்த அலுவலகங்கள் தான் பிரதானமாக ஒரு நிறுவனத்தை ஒரு மார்க்கெட்டிங் சார்ந்த சேர்த்தே செயல்படுத்துகிற இடமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் வடக்கு திசை பார்த்த அலுவலகத்தில் சிறப்பு என்பது வட கிழக்கில் இருக்க வேண்டும் கிழக்கு திசை பார்த்து அலுவலகத்தில் இருப்பு என்பது அழகாக இருக்கவேண்டும் தெற்கு திசை பார்த்த அலுவலகத்தில் இருப்பு என்பது தென்கிழக்கில் இருக்க வேண்டும் மேற்கு திசை பார்த்த அலுவலகத்தில் இருப்பு என்பது வடமேற்காக இருக்க உரிமையாளர் மற்றும் நிர்வாக அதிகாரி எம்டி ஜெர்மன் சார்ந்த நிறுவனர்கள் தெற்கு சார்ந்த தென்மேற்கில் அமரவேண்டும் தென்மேற்குப் பகுதியில் லாகவமாக பையில் வைக்கக் கூடிய இடமாக சேமிப்பு அறையாக ஏற்படுத்த வேண்டும் இது நான்கு திசை பார்த்த அலுவலர்களுக்கும் பொருந்தும் மற்ற அலுவலர்களை வடமேற்குப் பகுதிகளில் தென் கிழக்குப் பகுதியிலும் அமர வைப்பதும் பிரதான பகுதியில் அமர வைப்பதும் சிறப்பு வருகிற வாடிக்கையாளர்கள் சந்திக்கக் கூடிய இடமாக வடமேற்கு வடக்கு வடகிழக்கு சார்ந்த வடக்கு இடமாக இருக்கவேண்டும் இது எந்த திசை பார்த்த அலுவலர்களுக்கும்

Loading