அஷ்ட திசை பாலகர்கள் வாஸ்து

வீடு கட்டும் இடத்திற்கு அல்லது ஒரு கட்டிடம் இருக்கும் இடத்திற்கு எட்டு திசைகள் இருக்கின்றன. இந்த எட்டு திக்குகளிலும் நம்முடைய முன்னோர்கள் அஷ்ட திசை பாலகர்களை கொடுத்திருக்கின்றார்கள். அப்படி அஷ்டதிசை பாலகர்களில் நல்ல குணமுடையரும் இருக்கின்றதாக நமது ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவைகள் எல்லாமே ஒரு குறியீடுகள் தான். அந்த வகையில் நல்ல பலனை கொடுக்கிற திசைகளை, அந்த திசைகளை இயற்கையாக காலியாக வைத்தோ நீண்டிருக்கும் அமைப்பு, அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் அமைப்பில் ஏற்படுத்தும் போது நல்ல பலன்கள் கிடைக்கும்.

அதே சமயம் தீயதிசையின் பலன் என்பது தீய பலன்களாக இருக்கும். ஆகவே அந்த இடத்தில் கடினம்,  எடை என்கிற காலியிடம் விடாது அந்த இடத்தை அடைக்கும் விதமாக செய்யும் பொழுது நல்ல முன்னேற்றம், நல்ல வளர்ச்சி இருக்கும். ஆகவே திசைகளை தெரிந்து கொண்டு வீடு கட்டுவது நலம். யாராவது ஒருவன் வறிய நிலையில் இருந்தாலும், ஆதரவற்ற நிலையில் இருந்தாலும், அவனைப் பார்த்து திக்கற்றவன் என்கின்றோம். ஆக இந்த திக்கற்றவன் என்று சொல்வது, நல்ல ஒரு வீட்டில் வசிக்காத மனிதர்கள் தான் அந்த திக்கற்ற, திசைற்ற மனிதர்களாக மாறுவார்கள். ஒரு இல்லத்தை சரியான முறையில் அமைத்தால் மட்டுமே அந்த இடத்தில் வசிக்கிற மக்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.ஆக திசைகளை அறிந்து வீடு கட்டுங்கள்.வளமான வாழ்க்கை வாழுங்கள்.


There are eight directions for building a house or building. Our forefathers have given Ashta Vekti Palakars in these eight diks. Our spiritual scriptures say that there are also good qualities in Ashtatisai Balakars. All these are symbols. In that way, good results are obtained when the directions that give good results, those directions are naturally left empty or extended in the system where its influence is greater.At the same time, the result of evil direction is evil results. Therefore, if you do not leave a vacancy like difficulty and weight in that place, there will be good progress and good development. So it is better to build a house knowing the directions. Even if someone is in a poor or destitute state, we look at him and say that he is unfazed. So to say that this person is confused means that people who do not live in a good house will become those confused and directionless people. Only if a house is built in the right way will the people living in that place live a good life. So know the directions and build a house. Live a prosperous life.

Loading