Vastu Consultant Jolarpettai

Vastu Consultant Jolarpettai

Vastu Jolarpet

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 18.10.2023 சோபக்ருது ஐப்பசி மாதம் . 01ந் தேதி . புதன்கிழமை.  இன்று இரவு 1.14 வரை சதுர்த்திதிதி. பிறகு வ. பஞ்சமி திதி. இன்று இரவு 8.47 வரை அனுசம் பிறகு நாள் முழுவதும்  கேட்டை நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm 
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மேன்மை
ரிஷபம்- சாதனை
மிதுனம்- கவலை
கடகம்- கவலை
சிம்மம்- உறவு
கன்னி- ஆசை
துலாம் – அறிவு
விருச்சிகம் – திறமை
தனசு- ஊக்கம்
மகரம்- அன்பு
கும்பம்-செல்வம்
மீனம் – பெருமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu

எனது  வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Loading