Vastu tirupati calendar

Vastu tirupati

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 5.7.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 20ந் தேதி . புதன்கிழமை . காலை 10.04  வரை துதியை திதி . பிறகு தே.திருதியை . நள்ளிரவு 2.45 திருவோணம் பிறகு  அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #சிரவணவிரதம்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- கவலை
மிதுனம்- பயம்
கடகம்- நட்பு
சிம்மம்- தடங்கல்
கன்னி- மகிழ்ச்சி
துலாம் – தாமதம்
விருச்சிகம்- சுகம்
தனசு- வரவு
மகரம்- சிக்கல்
கும்பம்- சுகவீனம்
மீனம் – எதிர்ப்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu consultant in tirupati

Loading