Vastu tamilnadu 17.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

17.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 17.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
3ந் தேதி வெள்ளிக்கிழமை. விடியற்காலை 3.01 வரை தே.சதுர்த்தி  திதி.  பிறகு தே.பஞ்சமி திதி. காலை 9.44 வரை உத்திராடம் நட்சத்திரம் பிறகு திருவோணம் நட்சத்திரம்.

ராகுநேரம்:10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நல்ல யோகநாள் காலை 9.44 வரை பிறகு யோகம் குறைவு. .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து #இரகசியம்:

secrets of vastu:

வாஸ்து வகையில் நகரத்தில் ஒரு வீடு பார்க்கிறீர்கள் அல்லது ஒரு அலுவலகம், பார்க்கிறீர்கள் என்று சொன்னால், தெற்கு மேற்கு கட்டடங்கள் இருப்பதுபோல பாருங்கள். இல்லை என்றால் என்னை போல் இருக்கிற வாஸ்து நிபுணரை  அழைத்துப் பாருங்கள்  . இந்த இரண்டு விதிகளையும் பொருந்தாது நீங்கள் ஒரு இல்லத்தை பார்க்கும் பொழுது,  அந்த கட்டிடம் அல்லது அந்த வீடு , அந்த இல்லம் கஷ்டத்தைக் கொடுக்க இருக்கும். இது முழுக்க முழுக்க வாஸ்து சாஸ்திரம் சார்ந்த உண்மை பதிவு.

ஏனென்று சொன்னால் சென்னை நகரத்தில் அதிக இடங்களுக்கு பயணப்பட்ட மனிதன் என்கிற வகையில் சொல்கிறேன். இதை தயவு செய்து உதாசீனப்படுத்த வேண்டாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை நகரில் பிரபலமாக இருக்கக் கூடிய வாஸ்து நிபுணர் என்று சொன்னால் சென்னை வாஸ்து ஜெகநாதன்  ஆகிய நான் மட்டுமே. அதாவது உண்மையை சொல்கிறேன். வாஸ்து நிபுணர் என்பவர்  பொருளை விற்று, பொய் சொல்லி ஏமாற்றி விடுகிற மக்கள் இருக்கிறார்கள். அந்த இடத்தில் நான் கிடையாது.புரிந்து கொள்ள வேண்டும்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- நன்மை
ரிசபம்-  லாபம்
மிதுனம்- பெருமை
கடகம்- மேன்மை
சிம்மம்- உயர்வு
கன்னி- தெளிவு
துலாம் – கவனம்
விருச்சிகம்- சிரமம்
தனசு – களிப்பு
மகரம்- உழைப்பு
கும்பம்- எதிர்ப்பு
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_17

உலக வறட்சி ஒழிப்பு தினம்

ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)

இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)

இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)

சுதந்திரதேவி சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது(1885)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading