ஓரிடம் கட்டிடம் கட்டுவதற்கு ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு திட்டமிட்ட வரைபடம் என்பது வேண்டும். அந்த வரைபட வரைபடம் சார்ந்த விஷயமே வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்கிறோம். அதாவது 88 * 64 என்றும் 9*9 எண்பத்தி ஒன்னு என்கிற வாஸ்து புருஷ மண்டல நிகழ்வோடு அமைக்க வேண்டும். அதாவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னாள் ஒரு இடத்தில் சூரியனின் கதிர்கள் எங்கு வரவேண்டும் .காற்றின் வேகம் இங்கு இருக்க வேண்டும். தாக்கம் எங்க இருக்க வேண்டும் . விதைகளை உற்பத்தி செய்கிற விஷயம் தான் வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்கிறோம். இந்த மண்டலம் என்கிற விஷயமே சதுரமாக அல்லது செவ்வகமாக பார்க்கப்படுகிறது.
Vastu Purusha Mandala https://www.chennaivasthu.com/contact-us-vasthu-consultant-chennai/

ஒவ்வொரு பாகங்களும் எண்பத்தி ஒரு சமூகங்களாக அமைக்கப்படுகிறது. இதனை ஒரு இல்லத்தை அதனை நிறுத்தி அமைக்கும் பொழுது திசைகளின் கோணங்களை அளந்தும் மூலைகளின் குணங்களை சரியான முறையில் அமைக்க விஷயம் தான் வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்கிறோம். எந்த பாகத்தில் எந்த இடம் வர வேண்டும் எந்த பாகத்தை உபயோகிக்கவேண்டும் வாஸ்து புருஷன் என்கிற ஒரு கற்பனை உருவத்தை நிலை நிறுத்தச் செய்யும் போது அதில் வசிக்கிற மனிதர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை என்பது அமையும். Vastu Purusha Mandala
411 total views, 3 views today