Vastu kanyakumari visiting calendar

Vastu kanyakumari visiting

இன்று கன்னியாகுமரி வாஸ்து பயணம்

Vastu Kanyakumari

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
28.8.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 1 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 28.8.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 11ந் தேதி . திங்கட்கிழமை   இன்று மாலை 6.25  வரை த்வாதசி திதி. பிறகு வ.திரயோதசி திதி. இன்று விடியற்காலை 2.32 வரை உத்திராடம் நட்சத்திரம். பிறகு திருவோணம்

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பரிவு
ரிஷபம்-  ஊக்கம்
மிதுனம்- ஆர்வம்
கடகம்- பயம்
சிம்மம்- பாசம்
கன்னி- தடை
துலாம் – உதவி
விருச்சிகம்- செலவு
தனசு- பக்தி
மகரம்- உயர்வு
கும்பம்- முயற்சி
மீனம் – பாசம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். Vastu kanyakumari visiting,Top Vastu Shastra Consultants in Kanyakumari,Vastu Consultants in Kanyakumari,Vastu Consultants in Keezhkulam,
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading