#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
தினசரி நாள்காட்டி 22.2.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 10ந் தேதி புதன்கிழமை விடியற்காலை 3.26 மணி வரை திருதியை திதி.பிறகு வ.சதுர்த்தி திதி. விடியற்காலை 4.38 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரம் .பிறகு ரேவதி.
