Vastu for multi-storey buildings

Vastu for multi-storey buildings


    அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு வாஸ்து சாஸ்திரப்படி கட்டடங்கள் கட்டுவது என்பது மிக எளிதான காரியம் கிடையாது . அப்படிப்பட்ட கட்டிடம் கட்டுவோர் மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டிய விஷயம், வடக்கிலும் கிழக்கிலும் அதிக திறந்த வெளிகள் இருக்க வேண்டும்.கிணறு வடகிழக்கில் மட்டுமே வர வேண்டும். தனிப்பட்ட ஒரு வீட்டிற்கு என்ன விதிகளை கொண்டு வர வேண்டுமோ? அந்த விதிகளை கொண்டு வர வேண்டும். அதே சமயம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிற அனைத்து மக்களுக்கும் ஒரு சந்திக்கும் அறையாக வடக்கு கிழக்கு கார்னரில் அமைத்துக் கொடுத்தால் அது அனைவருக்கும் பொது என்கிற ஒரு விதியை கொண்டு வந்தால், அனைத்து வீடுகளிலும்  ஒரு வாஸ்து விதி அங்கு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்..

வடக்கு கிழக்கின் தொடர்புகள் அனைத்து வீடுகளின் தொடர்பாக இருந்தால் நல்லது. மொத்த அடுக்குமாடி குடியிருப்பில் தெற்கு மேற்கு மூடப்பட்ட அமைப்பாக, வடக்கு கிழக்கும் திறந்த அமைப்பாக அமைக்கும் பொழுது ஓரளவுக்கு வாஸ்து விதிகளை அடுக்குமாடி வீடுகளில் கொண்டு வர முடியும் . அடுக்குமாடி கட்டும் நிறுவனங்கள் என்னை சந்தித்து வரைபடத்தை திருத்தி கொடுங்கள் என்று கேட்கும் பொழுது நிச்சயமாக அனைத்து வீடுகளுக்கும், ஓரளவுக்கு வாஸ்துவிதிக்கு உட்புகுத்தி  செய்து கொடுக்க முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளில் தெற்கு மேற்கு பகுதிகளில்  போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி கையாள வேண்டும்.Vastu for multi-storey buildings.

Constructing buildings according to Vastu Shastra is not a very easy task. The builders of such a building should look very carefully, there should be more open spaces in the north and east. The well should come only in the north-east. What rules should be brought to a private home? Bring those rules. At the same time, if a meeting room is set up in the north-east corner for all the people living in an apartment, it can be assumed that there is a vastu rule in all houses, if it brings a common rule for all.Connections of North East are good if they are connected to all houses. Vastu rules can be brought to some extent in apartment houses when South West is a closed system and North East is an open system in the entire apartment. When the apartment builders come to me and ask me to revise the drawings, I can certainly do it for all the houses, to some extent with the architecture. Flats in South West areas should be treated on a war footing basis.

Loading