Vastu erode

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 13.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 28ந் தேதி .ஞாயிறு  இன்று காலை 8.21 வரை த்வாதசி திதி. பிறகு திரயோதசி திதி.இன்று காலை 8.11 வரை திருவாதிரை நட்சத்திரம். பிறகு புனர்பூசம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று பிரதோசம்

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உறவு
ரிஷபம்- களிப்பு
மிதுனம்- உறவு
கடகம்- சந்தோஷம்
சிம்மம்- சிறுமை
கன்னி- அறிவு
துலாம் – வயவு
விருச்சிகம்- செலவு
தனசு-மகிழ்ச்சி
மகரம்- வரவு
கும்பம்- உண்மை
மீனம் -அன்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Erode Vastu

Loading