Vastu Consultant Tirunelveli Visit

Vastu Consultant Tirunelveli Visit

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 4.1.2024 சோபக்ருது மார்கழி மாதம். 19ந் தேதி கிழமை இரவு 10.06 வரை தே.அஸ்டமி திதி.பிறகு  தே.நவமி திதி. மாலை 5.18 வரை அஸ்தம். பிறகு சித்திரை நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நாள் முழுவதும் முழுவதும்  யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மகிழ்ச்சி
ரிஷபம்- ஆக்கம்
மிதுனம்- ஆதரவு
கடகம்- லாபம்
சிம்மம்- பாசம்
கன்னி- அன்பு
துலாம் – தொல்லை
விருச்சிகம் – போட்டி
தனசு- வெற்றி
மகரம்- லாபம்
கும்பம்- நன்மை
மீனம் – சோதனை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு இல்லத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் என்பது நிச்சயமாக வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஒரு ரெடிமேட் சுற்றுச்சுவராவது வேண்டும் அல்லது, ஒரு இரும்பு பென்சிங் ஆவது வேண்டும் அல்லது, இயற்கை வேலிகள் ஆவது வேண்டும். எந்த இடத்திலும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் வாஸ்து தவறுகள் ஒரு ஒரு சில இடங்களில் குற்றத்தை கொடுத்து விடும். அந்த வகையில் ஒரு சுற்றுச்சுவர் என்பது இருந்தால் எதிர்மறை சக்திகளின் பலனை 50% குறைத்து தான் உங்களுக்கு வழங்கும். ஆகவே ஒரு இடத்திற்கு சுற்றுப்புற பகுதிகளின், தெற்கு மேற்கு பகுதிகளில் பள்ளம் இருந்தாலும் கூட அந்த பள்ளத்தின் எதிர்மறை நிகழ்வுகளை தடுக்கின்ற விதமாக நேரடியாக அந்த தவறுகளை எடுத்துக் கொள்கிற விதமாக அந்த சுற்றுச்சுவர் செயல்படும். சுற்றுச்சுவர் ஒரு இல்லத்திற்கு அரணை போல இருக்கும். இதைத்தான் அரண்மனை என்று அந்த காலத்தில் சொன்னார்கள். அரணுக்குள் இருக்கிற மனை, அந்த மனைக்கு எப்பொழுதுமே பாதுகாப்பாக சுற்றுச்சுவர் செயல்படும். வாஸ்து ரீதியாக சுற்றுச்சுவர் சரியாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் சுற்றுச்சுவர் என்பது மிக மிக முக்கியம். எப்படி ஒரு உடலுக்கு ஆடை முக்கியமோ அதுபோல, ஒரு இல்லத்திற்கு சுற்றுச்சுவர் மிக மிக முக்கியம்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Vastu Consultant Tirunelveli Visit,Top Vastu Shastra Consultants in Tirunelveli,Top Vastu Shastra Consultants For Business in Tirunelveli,Vastu Consultant in Tirunelveli, Top Vastu Consultant,Best Vastu Consultant in Tirunelveli,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu nellai

Loading