Vastu Consultant in coimbatore Chennai

Vastu Consultant in coimbatore Chennai

Vastu Coimbatore

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 28.1.2024 சோபக்ருது தை மாதம். 14ந் தேதி ஞாயிறு காலை 6.12 வரை திருதியை திதி. பிறகு தே. சதுர்த்தி. மதியம் 3.37 வரை மகம் பிறகு நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  மதியம் 3.37 மேல் நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- யோகம்
மிதுனம்- நிம்மதி
கடகம்- பாராட்டு
சிம்மம்- புகழ்
கன்னி- ஜெயம்
துலாம் – சாந்தம்
விருச்சிகம் –  ஓய்வு
தனசு- பக்தி
மகரம்- சினம்
கும்பம்- நட்பு
மீனம்- ஆர்வம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு இடத்தில் எப்படி வாஸ்து அதன் வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டு வாஸ்துவை நீங்கள் வணங்குவது நலம் என்று சொல்லுவேன். அந்த வகையில் ஒரு வாஸ்து கட்டிடம் என்பது நான்கு திசைகளை பிரதானப்படுத்துகிறது. நான்கு மூலைகளை பிரதானப்படுத்துகிறது . அந்த வகையில் எந்த இடத்திலுமே வடகிழக்கு மூலை அடைபடக்கூடாது. அதே சமயம் வடமேற்கு மூலையும் அடைவிடக் கூடாது. தென்கிழக்கு மூலையில் அடைவிடக்கூடாது. தென்மேற்கு மூலையில் அடைபடலாம். அடைபடாமல் இருந்தாலும் தவறு கிடையாது. ஆனால் வடகிழக்கு மூலை அதிக இடமும் , தென்கிழக்கு மூலையில் குறைவான இடமும், வடமேற்கு மூலையில் அதற்கு இணையான இடமும், தென்மேற்கு மூலையில் அனைத்தையும் விட குறைவான இடமும் காலியிடமாக இருக்க வேண்டும் . அந்த முறையில் கண்டிப்பாக கட்டிடங்கள் வர வேண்டும். அப்பொழுதுதான் மூலைகள் சார்ந்த விஷயத்தில் வாஸ்துவை உணர முடியும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Vastu Consultant in coimbatore Chennai,Top Vastu Shastra Consultants in Coimbatore,What should I ask a Vastu expert?,

What is the salary of a Vastu expert?,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading