Vastu Consultant Erode Coimbatore Tirupur Chennai

Vastu Consultant Erode Coimbatore Tirupur Chennai

தினசரி நாள்காட்டி 16.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம். 30ந் தேதி . வியாழக்கிழமை இன்று மதியம் 12.36 மணி வரை திருதியை பிறகு நாள் முழுவதும் வ.சதுர்த்தி திதி. இன்று இரவு 2.04 மணி வணி வரைத்திரம் பிறகு பூராடம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று நாள் முழுவதும் யோகநாள் .


தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பொறுமை
ரிஷபம்- நற்செயல்
மிதுனம்- லாபம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- வரவு
கன்னி- கவனம்
துலாம் – செலவு
விருச்சிகம் – புகழ்
தனசு- பாராட்டு
மகரம்- உற்சாகம்
கும்பம்- அன்பு
மீனம் – பக்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.


வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:

Vastu_Astrology_tips:

வாஸ்துஜோதிடஇரகசியம்.

vastu tips today

dailycalendartamil

Vastu_Consultant_Chennai calendar

Vastu_Consultant_Tamilnadu

2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து
Chennai Vastu

VastuConsultant_Tamilnadu

Arukkani #Jagannathan_Vastu

CoimbatoreVastu

Tirupur_Vastu

சென்னை வாஸ்து கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு கட்டடத்தின் வழியாக பணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு முன்னேற்றம் வேண்டும் என்று பார்க்கும் பொழுது வீட்டில் அமைக்கிற ஒரு சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கழிவுநீர் குழாய் செல்லுகிற பாதையையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

Loading