Vastu Consultant Chennai Coimbatore Tirupur

Vastu Consultant Chennai Coimbatore Tirupur

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 23.1.2024 சோபக்ருது தை மாதம். 09ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 08.41 வரை வ.திரயோதசி திதி. பிறகு சதுர்தசி. நாளை காலை 6.12 வரை திருவாதிரை. பிறகு  புனர்பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – போட்டி
ரிஷபம்-பொறுமை
மிதுனம்- நலம்
கடகம்- லாபம்
சிம்மம்- இரக்கம்
கன்னி- சிந்தனை
துலாம் – மறதி
விருச்சிகம் – சோதனை
தனசு- நட்பு
மகரம்- வெற்றி
கும்பம்- அசதி
மீனம்- புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

வாஸ்து பார்க்கிற பொழுது ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து 100 சதவீத மக்களும் பார்ப்பது கிடையாது. 100 பேர்கள்  வீடு கட்டுகிறார்கள் என்று சொன்னால் அதில் வாஸ்துவை முழுவதுமாக பார்க்கிற மக்கள் என்பவர்கள் ஒரு 25 – 30 சதவீதம் மக்கள் மட்டுமே இருப்பார்கள் . மீதி 60 – 70% மக்கள் அவர்கள் கட்டிக் கொடுக்கிற பில்டர்ஸ், இன்ஜினியர்ஸ், ஆர்க்கிடெக்ட், மேஸ்திரி போன்றவர்களே வாஸ்து விதிகளோடு தான் கட்டுவார்கள். ஆக அதில் முழுவதுமான வாஸ்து விதிகள் இருக்காது . ஒரு 60% 70% விதிகள் இயற்கையாக  இருக்கும். ஆக வாஸ்துவில் இன்றைக்கு தமிழ்நாட்டில் கட்டுகிற கட்டிடங்களுக்கு இருக்கும். . ஆக மீதி இருக்கிற 10 – 20% மக்கள் மட்டுமே வாஸ்து பார்க்கிறார்கள். அதிலும் ஒரு 15 சதவீத மக்கள் இணையதளம் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ, தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாகவோ வாஸ்துவை பொறுத்திக் கொள்கின்றனர்.அதுவும் அது 100% கிடையாது . ஒரு 80 70% இருக்கிற வாஸ்துவை கட்டிடத்தில் 80 சதவீதத்திற்கு கொண்டு வருகிறார்கள். மீதி இருக்கிற ஐந்து சதவீத மக்கள்தான் சுய முயற்சியோடு ஒரு வாஸ்து நிபுணரை வைத்துக் கொண்டு கட்டுகிறார்கள். அவர்களைத்தான் நான் புத்திசாலிகள் என்று சொல்லுவேன். ஏனென்று சொன்னால் மனித வாழ்க்கையை இயக்குகிற நிகழ்வு என்பது, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஐந்து செயல்கள் மூலமாக  மனிதனை இயக்குகின்றது.அதாவது மனித வாழ்க்கையை நடத்துகின்றது என்று சொல்வேன். அந்த வகையில் நமக்குத் தெரிந்தாலும், தெரியவிட்டாலும், ஒரு வாஸ்து நிபுணர் கையில் வைத்துக்கொண்டு ஒரு கட்டிடம் கட்டும் செயலை செய்ய வேண்டும் என்று சொல்வேன். என்னை அழையுங்கள் என்று சொல்ல வில்லை. வேறு யாரை வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள். ஆனால் அனைத்து வாஸ்து நிபுணர்களையும் தொலைபேசி வழியாக கேட்கும் போது அனைத்து விஷயங்களையும் சொல்ல மாட்டார்கள். தன்னை அழைத்தால் சொல்லலாம் அல்லது அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று விட்டுவிடுவார்கள் அல்லது, வேறொரு வேலையில் இருப்பார்கள்.அல்லது ஒரு வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஆலோசனை வேலையாக இருப்பார்கள். அந்த இடத்தில் உங்களுக்கு பதில் என்பது கிடைக்காது. அல்லது கேட்கிற கேள்விக்கு  கேட்கிறார்களே என்று ஒரு பதிலை சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். ஒரு சரியான முறையில் ஒரு கட்டிடம் வர வேண்டும் என்றால் ஒரு வாஸ்து ஆலோசகரை வைத்துக்கொண்டு கட்ட வேண்டும். எதற்காக இதை சொல்லுகின்றேன் என்று சொன்னால் நான் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒரு இடத்தில் வாஸ்து பார்த்தேன். 45° க்கு அந்த இடத்தில் இடம் திரும்பி இருக்கிறது. அப்படி திரும்பி இருக்கும் பொழுது தெற்கு பார்த்து ராசிக்கு ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு இடத்தை வாங்குகிறார். ஆனால் அந்த தெற்கு என்று சொல்வது மேற்காகவும் இருக்கிறது தெற்காகவும் இருக்கிறது. அதே வரிசையில்  வீட்டை கட்டி உள்ள நபர் ஒருவர் தெற்கென்று நினைத்து கட்டி இருக்கின்றார்.ஒருவர் மேற்கு என்று நினைத்து கட்டி இருக்கின்றார்.ஆக மேஸ்திரி அல்லது இன்ஜினியர் ஒருவர் மனநிலை அங்கு என்ன இருந்ததோ அதனை நினைத்து கட்டி இருக்கின்றார்கள் ஆக மேற்கு என்று நினைத்து வலதுபக்கம் காலியிடத்தை உள்ளே நுழையும் வழியை படுத்தி கதவுகளைப் படுத்திக்கொண்டார்.மற்றொரு நபர் தெற்கு என்று நினைத்து  இடது புறத்தில் வழிகளை பிடித்திருக்கிறார். ஆக இந்த இடங்கள் எப்பொழுதுமே இரண்டும் கெட்டான் நிலையில் செயல்படும். இந்த இடங்களில் ஒரு கட்டிடம் கட்டும்பொழுது சரியான முறையில் வடகிழக்கு ஈசானியத்தை சாலையில் வைத்துக்கொண்டு கட்ட வேண்டும். இந்த இடத்தில் இதுபோன்ற இடத்தில் கண்டிப்பாக வாஸ்து நிபுணர்கள் தேவை.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu Consultant Chennai Coimbatore Tirupur,Top Vastu Shastra Consultants in Tirupur,Top Vastu Consultants in Tirupur,Top Vastu Tirupur,Top 10 Vastu in Tirupur,Vastu Consultant Chennai Coimbatore Tirupur,Top Vastu Shastra Consultants in Tirupur,Top Vastu Consultants in Tirupur,Top Vastu Tirupur,Top 10 Vastu in Tirupur,Vastu Consultant Chennai Coimbatore Tirupur,Top Vastu Shastra Consultants in Tirupur,Top Vastu Consultants in Tirupur,Top Vastu Tirupur,Top 10 Vastu in Tirupur,Vastu Consultant in Tirupur – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Tirupur Best Vastu Shastra Consultants in Tamil Nadu ; Tamilnadu Properties. Poondurai Road Erode ; Karthik Enterprises. Podanur Coimbatore.

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastu Chennai

Loading