Vastu Consultant Chennai City

Vastu Consultant Chennai City

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

Vastu Chennai

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 6.2.2024 சோபக்ருது தை மாதம். 23ந் தேதி செவ்வாய்க்கிழமை. மாலை 4.09 வரை ஏகாதசி பிறகு தே.த்வாதசி திதி. காலை 7.23 வரை கேட்டை பிறகு நாளை காலை 6.15 வரை மூலம் பிறகு  பூராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

காலை 6.15 மேல் இன்று  நாள் முழுவதும்  யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆக்கம்
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- போட்டி
கடகம்- சினம்
சிம்மம்- கோபம்
கன்னி- பாராட்டு
துலாம் – தனம்
விருச்சிகம் – சுகம்
தனசு- சிக்கல்
மகரம்- ஆதரவு
கும்பம்- மறதி
மீனம்- செலவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்: Vastu Consultant Chennai City,Top Vastu Shastra Consultants in Chennai,Top 10 Vastu Shastra Consultants in Chennai,5 Best Vastu Consultant in Chennai ,
Chennai Vastu Tips :

Loading