வாஸ்து சென்னை

வாஸ்து சென்னை

Vastu in Chennai Calendar

Vastu Consultant ChenVastu Consultant Chennai,nai,

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 24.10.2023 சோபக்ருது ஐப்பசி மாதம் . 07ந் தேதி . செவ்வாய்க்கிழமை.  இன்று மாலை 3.16 மணி வரை தசமி திதி. பிறகு வ.ஏகாதசி திதி. இன்று மாலை 3.16 வரை  அவிட்டம் பிறகு நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று மாலை 3.16 வரை யோகநாள். பிறகு நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – போட்டி
ரிஷபம்- பொறுமை
மிதுனம்- நலம்
கடகம்-உதவி
சிம்மம்- அறிவு
கன்னி- உயர்வு
துலாம் -பேராசை
விருச்சிகம் – களிப்பு
தனசு- வெற்றி
மகரம்-சாந்தம்
கும்பம்- ஆதாயம்
மீனம் -இரக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

Vastu Consultant Chennai,best vastu consultant in tamilnadu,

vastu consultant online,

best vastu consultant near me,

vastu consultant fees chennai,

best vastu consultant in chennai,

free vastu consultant in chennai,

vastu consultant near me,


#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Loading