Vastu consultant Chennai
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
தினசரி நாள்காட்டி 14.7.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 29ந் தேதி .வெள்ளிக்கிழமை . மாலை 7.19 வரை த்வாதசி திதி . பிறகு தே திரயோதசி. இரவு 10.12 வரை ரோகிணி பிறகு மிருஹசீரிசம் நட்சத்திரம்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm
இன்று பகல் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் -போட்டி
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-வரவு
கடகம்- அசதி
சிம்மம்- கவனம்
கன்னி- வெற்றி
துலாம் – உதவி
விருச்சிகம்- வரவு
தனசு-நற்செய்தி
மகரம்- ஆதரவு
கும்பம்-சிக்கல்
மீனம் – பாசம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
இந்த வாஸ்து பதிவின் வழியே வாஸ்து சாஸ்திரம் சார்ந்த கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வாஸ்து பயணங்களில் கிடைக்கிற விஷயம் என்பது ஒரு சில கட்டிடத்தின் கதவுகள் தவறாக பார்க்கப்படும். எப்படி என்று சொன்னால் தென்கிழக்கு சார்ந்த கிழக்கு வாசலும், தென்மேற்கு தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த வாசல்களும், வடமேற்கு வடக்கு சார்ந்த வாசல் களும் நீச்சம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் அதே சமயம், அது மொத்த கட்டிடத்தில் உட்புற வாசல்களாக இருந்து நன்மையை கொடுக்கும் வாசலாக இருக்கும். இதுபோன்ற இடங்களில் ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு பிடிக்க வேண்டும் என்று சொன்னால் அதாவது, நான் சொல்வது சென்னை போன்ற நகரங்களில், பெங்களூர் கொண்ட நகரங்களில் வாடகைக்கு நீங்கள் பிடிக்கும் பொழுது, அந்த கட்டிடத்தின் வரலாற்றை நீங்கள் பார்க்க வேண்டும். வரலாறு என்பது கட்டிய காலத்திலிருந்து எத்தனை நிறுவனங்கள் இங்கு இருந்தன அதில் எத்தனை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வேறு இடத்துக்கு மாறினார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகு அந்த இடத்தை எடுக்கலாமா?. வேண்டாமா?. என்கிற முடிவுக்கு நீங்கள் வரவேண்டும். கூடவே யார் அந்த கட்டிடத்தை வாடகை கொடுக்கிறார்களோ?. அவங்களுடைய ஜாதகத்தின் நிலையை நல்ல ஜோதிடரிம் சரி பார்த்துக் கொள்வதும் நல்லது என்று சொல்லுவேன். மனித வாழ்க்கையில் சூட்சுமமாக இருக்கிற விஷயங்கள் வாஸ்துவும் ஜோதிடமும், மற்ற விஷயங்கள் எல்லாமே கர்மா மற்றும், தெய்வம் மற்றும், நமது நடவடிக்கை சார்ந்த விஷயங்களாக என்னால் பார்க்கப்படுகிறது.
Vastu consultant Chennai ,
vastu consultant fees chennai,
free vastu consultant in chennai,
vastu consultant near me,
chennai vastu consultant fees,
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.
