Vastu Consultancy In Chennai City

Vastu Consultancy In Chennai City

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 19.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 3ந் தேதி செவ்வாய்க்கிழமை. மதியம் 1.08 மணி வரை  வ.சப்தமி திதி. பிறகு அஸ்டமி. இரவு 11.49 வரை பூரட்டாதி. பிறகு உத்திரட்டாதி.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று பகல்  நாள் முழுவதும்  யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – போட்டி
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- அன்பு
கடகம்- செலவு
சிம்மம்- சினம்
கன்னி- தடங்கல்
துலாம் – சினம்
விருச்சிகம் – தடங்கல்
தனசு- நிறைவு
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- புகழ்
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #salemVastu  #ChennaiVastu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒருவர் அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாஸ்து வகையில் வாடகைக்கு போனாலும் சரி, ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டை விலைக்கு வாங்கினாலும் சரி, ஒரு சில மக்கள் சென்னை நகரில் இருக்கக்கூடிய மக்கள் அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கிக் கொண்டால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட வீடுகளில் சென்னை நகரை போல இருக்கக் கூடிய பகுதிகளில் தாழ்ந்த பகுதியில் தண்ணீர் புகுந்து விடுகிறது என்கிற எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைக்கின்றார்கள். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் பத்து வருடம் 15 வருடம் 20 வருடங்கள் கடந்த ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு விலைக்கு வருவது என்று சொன்னாலே நேரடியாக விலை குறைவாக இருக்கிறது என்று சொல்லி நேரடியாக வாங்க வேண்டாம் என்று சொல்வேன். என்னைப் போல் இருக்கிற வாஸ்து ஒரு நிபுணர்களை துணைக்கு வைத்துக் கொண்டு வாங்குங்கள். ஏனென்று சொன்னால் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு சரித்திரத்தை வைத்திருக்கும் . வடக்கு வாயுவையும் இழுத்து போகும் பொழுது ஈசானியம் இல்லாத நிலையை கொடுக்கும். கிழக்கு மூடப்படும் பொழுது ஆண்களின் நிலை பாதிக்கும். வடக்கு மூடப்படும்போது செல்வ நிலையிலும், பெண்கள் நிலையிலும் பாதிப்பை கொடுக்கும். ஆக இதை தெரிந்து கொண்டு ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்குங்கள். அப்பார்ட்மெண்ட் வீடு வாங்குவதற்கு முன்பு ஒரு வாஸ்து ஆலோசகரை துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள்  இது ஒரு வாஸ்து அறிவு சார்ந்த விழிப்புணர்வு பதிவு .

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Chennai vastu

Loading