Vastu Consultancy Chennai Tamilnadu

Vastu Consultancy Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 16.1.2024 சோபக்ருது தை மாதம். 02ந் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 வரை வ.சஷ்டி திதி.பிறகு சப்தமி திதி. விடியற்காலை 4.25 வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சிரத்தை
ரிஷபம்- கவலை
மிதுனம்- நன்மை
கடகம்- மகிழ்ச்சி
சிம்மம்- அமைதி
கன்னி- ஓய்வு
துலாம் –  ஆக்கம்
விருச்சிகம் – உற்சாகம்
தனசு- உயர்வு
மகரம்- உழைப்பு
கும்பம்- நலம்
மீனம் – சிந்தனை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:


அடிப்படை வாஸ்து விதிகள் இன்னும் சொல்லும் பொழுது இந்த இடத்தில் ஒருவர் சரியான முறையில் ஞாபகம் வைத்துக்கொள்ள சூரியன் உதிக்கின்ற  திசை கிழக்கு. ஆக நீங்க கிழக்கு நோக்கி நின்றீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு தலைக்கு பின்புறம் உள்ள திசை மேற்கு. உங்களது வலது கை இருக்கக்கூடிய திசை தெற்கு. இடது கை இருக்கக்கூடிய திசை வடக்கு. ஆக இந்த விதிகளை நீங்கள் தெரிந்து கொண்டால் வாஸ்து வகையில் மிகச் சிறப்பான திசைகளை ஞாபகம் வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். அந்த வகையில் எப்பொழுதுமே ஒரு சில இடங்களில் திசைகள் உங்களுக்கு தெரியாது. அப்படி திசைகள் தெரியவில்லை என்று சொன்னால் எந்த இடத்திலுமே ஒரு வாஸ்து நிபுணருக்கு , அல்லது வாஸ்து அறிவுள்ள ஒரு மனிதருக்கு ஒரு திசை காட்டியோ ஒரு செல்போனில் இருக்கிற திசை காட்டியோ தனியாக ஒரு திசைகாட்டி கருவியோ 100 சதவீதம் தேவையில்லை என்று சொல்லுவேன். திசைகாட்டி இல்லாமலேயே திசை தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் மிகச் சரியான வாஸ்து விதிகளுக்கு உட்பட்டுதான் 80 சதவீத 90 சதவீத கட்டிடங்களை கட்டியிருப்பார்கள். அந்த வகையில் எப்பொழுதுமே தென்மேற்கு திசையில் தான் ஒரு கட்டிடத்தில் தண்ணீர் தொட்டி இருக்கும். அந்த திசையை நீங்கள் பார்த்துக் கொண்டு தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் திசைகளை தெரிந்து கொள்ளலாம். ஆக இந்த ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொண்டால் திசைகள் உங்களுக்கு எளிதாக புரிந்துவிடும். இந்த விஷயம் நான் சொல்லுகிற விஷயம் என்னைப் போல என்று சொல்வதை விட, நான் ஒரு காலத்தில் 10 வருடங்களுக்கு முன்பு வாஸ்து  கற்றுக் கொள்ள பல குருநாதர்களிடம் செல்லும் பொழுது இந்த விஷயத்தை தான் முதலில் எடுத்துக் கொண்டேன். ஆக என்னை பாலோ செய்கிற என்னை தொடர்பு கொள்கிற தொடர்ந்து வருகிற , வாஸ்து அறிவை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிற மக்கள் இந்த ஒரு விதியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதுமே வாஸ்துவில் திசைகளில் அடிப்படை விதிகள் உங்களுக்கு மறக்காது.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu Consultancy Chennai,Top 10 Vastu Shastra Consultants in Chennai,Best vastu consultant in Chennai, vasthu online chennai ,Best Vastu consultants in Chennai,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu Consultant Chennai

Loading