Vastu Coimbatore

Vastu Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 28 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.28மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 2.3.2024 சோபக்ருது மாசி மாதம் . 19ந் தேதி . சனிக்கிழமை. இன்று காலை 7.55வரை சஷ்டி திதி.பிறகு நாள் முழுவதும் தே.சப்தமி திதி. இன்று மதியம் 2.28 வரை  விசாகம் பிறகு அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நிறைவு
ரிஷபம்- நேர்மை
மிதுனம்- ஆர்வம்
கடகம்- பரிவு
சிம்மம்- புகழ்
கன்னி- ஜெயம்
துலாம் – துன்பம்
விருச்சிகம் – ஓய்வு
தனசு- பக்தி
மகரம்- சலனம்
கும்பம்- கவனம்
மீனம் – ஆய்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு கழிவறை குளியல் அறைகள் சார்ந்த விஷயத்தில் அந்த காலத்தில் வீட்டிற்கு உள்ளாக இருந்தது கிடையாது. அந்த வகையில் வாஸ்துவை பொருத்தி பார்க்கும் பொழுது குளியல் அறையும் கழிவறையும் ஒரு எதிர்மறை செயலாக தான் பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் கழிவறை குளியல் அறை சார்ந்த விஷயங்களை புறா கூண்டு போல வீடுகள் மாறிவிட்ட காரணத்தால் தனியாக அமைப்பது என்பதும் கடினம். அப்படி இருக்கின்ற ஒரு நிகழ்வில் நம் வாஸ்துவை எப்படி பொருத்தி பார்க்க வேண்டும் என்று சொன்னால் சரியான இடத்தில் கழிவறை அமைக்க வேண்டும். குறிப்பாக வடமேற்கு பகுதியில் அமைப்பது சாலச் சிறந்தது. அதற்குப் பிறகு அடுத்த வேலையாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால், கழிவறை மற்றும் குளியலறை எப்பொழுதும் திறந்து இருக்க கூடாது. அது மூடப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். அதே சமயம் ஒரு இல்லத்தில் வடமேற்கு மூலையிலேயே கழிவறை குளியலறை வரவேண்டும். ஆனால் வடமேற்கு பகுதியை மூடிய அமைப்பாக இருந்தால் வாஸ்து எதிர்வினையாக செயல்படும். அப்படி இருக்கின்ற இடங்களில் அந்த கழிவறையை மட்டும் திறந்து வைத்தே உபயோகிக்க வேண்டும். உபயோகிக்கிற நேரத்தில் மட்டும் அதை மூடி வைத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் வடமேற்கு திசையில் வாஸ்து சரியாக செயல்படும். எப்பொழுதுமே இதை கவனத்தில் கொள்வது சாலச் சிறந்தது. Top Vastu Consultants in Coimbatore, Top 10 Vastu Shastra Consultants in Coimbatore,Vastu Consultant in Coimbatore,Who all are the best in vastu in Coimbatore,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading