Vastu Chennai Calendar

#dailycalendartamil,
#Vastu_Consultant_Chennai calendar,
#Vastu_Consultant_Tamilnadu,
03.8.2023 தினசரி காலண்டர், #தமிழ்_காலண்டர்.,

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.56 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 03.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 18 ந் தேதி .வியாழக்கிழமை. இன்று மாலை 4.19  மணி வரை துதியை திதி.நாள் முழுவதும் தே.சதுர்த்தி திதி  . இன்று காலை 9.44 மணி  வரை அவிட்டம் பிறகு சதயம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று காலை 9.44 வரை  நல்ல யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நலம்
ரிஷபம்- லாபம்
மிதுனம்- சாந்தம்
கடகம்-போட்டி
சிம்மம்- நட்பு
கன்னி- ஆதரவு
துலாம் – சலனம்
விருச்சிகம்- கவனம்
தனசு- உதவி
மகரம்- தேர்ச்சி
கும்பம்- புகழ்
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu in Chennai

Loading