Vastu Chennai calendar 25.5.2023

Vastu Chennai

Vastu school calendar 25.5.2023

தினசரி நாள்காட்டி 25.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் வியாழக்கிழமை 11ந் தேதி . .காலை (வெள்ளி) 5.21 வரை வ.சஷ்டி திதி.பிறகு வ. சப்தமி திதி. இன்று மாலை 5.38 வரை பூசம் நட்சத்திரம். பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்    .

இன்று #சேக்கிழார் #குருபூஜை #சஷ்டிவிரதம்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -விருத்தி
ரிஷபம்- நலம்
மிதுனம்-ஓய்வு
கடகம்- வெகுமதி
சிம்மம்- லாபம்
கன்னி- நட்பு
துலாம் -பக்தி
விருச்சிகம்- நன்மை
தனசு- வெற்றி
மகரம்- களிப்பு
கும்பம்- சோர்வு
மீனம் – போட்டி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  ஒரு இடம் வாஸ்துபடி இருந்தாலும், அந்த இடத்தின் வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த வடகிழக்கு உயரமாக இருந்தால் என்ன தான் பார்த்து பார்த்து வாஸ்து முழுவதுமாக உபயோகித்து ஒரு வீடு கட்டினாலும், அந்த இடத்தில் வாஸ்து பலன்கள் இருக்காது. கண்டிப்பாக இதனை தெரிந்து கொண்டு அமைக்க வேண்டும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading