Vastu 8b Alwarthirunagar

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 08.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 23 ந் தேதி .செவ்வாய் .  அதிகாலை 3.54 மணி வரை அஸ்டமி திதி. பிறகு நவமி திதி . இன்று இரவு 1.19 மணி  வரை பரணி பிறகு கிருத்திகை நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- தனம்
மிதுனம்- தேர்ச்சி
கடகம்- செலவு
சிம்மம்- ஓய்வு
கன்னி- சினம்
துலாம் – அசதி
விருச்சிகம்- மறதி
தனசு- ஆதரவு
மகரம்- பக்தி
கும்பம்- சலனம்
மீனம் – உயர்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Alwar Thirunagar Vastu

Loading