வாஸ்து துணி துவைக்கும் கல் | vastu for washing area tamil

வாஸ்து சாஸ்திரம் சார்ந்த விஷயத்தில், துணி துவைக்கிற கல் எங்கே போட வேண்டும் மற்றும், எந்த இடத்தில் அறிவு சார்ந்த நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். துணி துவைக்கிற இடம், துணிஅலசுகிற, காயப்போடக்கூடிய இடம் மற்றும் எந்த இடத்தில் வாஷிங்மெஷின் வைக்கலாம்.  எதிர்மறை இடங்கள் இருக்கக்கூடிய இடங்களாக ஒரு இல்லத்தின் கழிவறை மற்றும் குளியலறை இருக்கிறது. அதுபோல துவைக்கக் கூடிய இடங்களும் எதிர்மறை இருக்கும் இடங்களாக தான் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு வாஷிங் …

வாஸ்து துணி துவைக்கும் கல் | vastu for washing area tamil Read More »

Loading