கீழ்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து | underground water tank as per vastu

கீழ்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து என்கிற விசயத்தை தெரிந்து கொள்வோம்.தரைத்தள தண்ணீர் தொட்டிகள் என்கிற விஷயத்தில் வாஸ்துவின் ரீதியாக எளிதான விஷயமாக பார்க்கப்பட்டாலும் மிகச்சரியான அமைப்பில் அமைப்பது நல்லது. ஒரு சில இடங்களில் தரைத்தள தண்ணீர் தொட்டியை சதுரத்தில் அமைக்கலாமா? வட்ட வடிவத்தில் அமைக்கலாமா என்கிற கேள்வியை கேட்பார்கள். என்னைப் பொறுத்த அளவில் ஒரு  தரையோடு தரையாக இருக்கும் போது அது சதுரமாக இருந்தால் என்ன?.. அல்லது வட்ட வடிவத்தில் இருந்தால் என்ன ?..எல்லாம் ஒன்றுதான் என்பேன். …

கீழ்நிலை தண்ணீர் தொட்டி வாஸ்து | underground water tank as per vastu Read More »

Loading