வீடு கட்டும் பொழுது வாஸ்து Vastu while building a house

Vastu while building a house ஒரு வீடு கட்டும் பொழுது வாஸ்து வேண்டுமென்று எக்காரணக் கொண்டு கட்டிடம் கட்டிக் கொடுக்கிற இன்ஜினியரிடமும் கொத்தனார் மேஸ்திரியிடமும் கேட்க வேண்டாம் என்று சொல்லுவேன் ஏனென்று சொன்னால் உங்கள் உள்ளூரில் இருக்கிற அதிக நாட்கள் பழகி இருக்கிற இன்ஜினியரோடும் அதாவது கொரியர் பொறியாளரோடும் மேஸ்திரியோடும் வாஸ்து சார்ந்த விஷயத்தை நீங்கள் கேட்கும் பொழுது அவருக்கு தெரிந்த விஷயத்தை நேரடியாக சரியாக உண்மையாக சொல்லிவிடுவார்கள் ஆனால் பெரிய நகரங்களில் வீடு கட்டும் …

வீடு கட்டும் பொழுது வாஸ்து Vastu while building a house Read More »

Loading