தமிழ் காலண்டர் 5.5.2022 | கடன் ஏற்படுத்தும் வாஸ்து தவறுகள்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 5.5.2022 சுபக்கிருது சித்திரை மாதம்22ந் தேதி . வியாழக்கிழமை. காலை 10.03 வரை சதுர்த்தி  திதி.பிறகு வ.பஞ்சமி திதி. காலை 6.01 வரை மிருஹஷிரிஷம் பிறகு திருவாதிரை நட்சத்திரம். இன்றையராகுநேரம்:1.30-3pmஎமகண்டம்.6-7.30amகுளிகை 9-10.30am. இன்று நல்ல நேரங்கள்:    9-10.30am 1-1.30pm 4.30-7pm இன்று நாள் முழுவதும்  யோகநாள் குறைவு. நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். …

தமிழ் காலண்டர் 5.5.2022 | கடன் ஏற்படுத்தும் வாஸ்து தவறுகள் Read More »

Loading