tamil vastu for house

சென்னை வாஸ்து காலண்டர் இன்று 22.2.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 22.2.202210ந் தேதி பிலவ ஆண்டு மாசி மாதம்.செவ்வாய்க்கிழமை.  மாலை 6.36 வரை சஷ்டி திதி.பிறகு தே.சப்தமி திதி.பிற்பகல் 3.24 மணி வரை சுவாதி நட்சத்திரம்.  பிறகு விசாகம். இன்று மாலை 3.24  வரை நல்ல யோகநாள்.இன்றையராகுநேரம் 3-4.30pmஎமகண்டம்.9-10.30amகுளிகை 12-1.30pmஇன்று நல்ல நேரங்கள்:   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm (நான் கொடுத்த நேரத்தில் 32 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றையவாஸ்து …

சென்னை வாஸ்து காலண்டர் இன்று 22.2.2022 Read More »

 1,147 total views,  1 views today

வாஸ்து ஜோதிடம் சென்னை

இன்றையதமிழ் காலண்டர்இன்றைய வாஸ்து டிப்ஸ் 25.12.2021சனிக்கிழமைமார்கழி10ந் தேதி பிலவ ஆண்டு.மாலை 8.11  வரை  தேய்பிறை சஷ்டி திதி பிறகு தேய்பிறை சப்தமிதிதி. நள்ளிரவு 4.51 வரை பூரம் நட்சத்திரம்.பிறகு உத்திரம் நட்சத்திரம். பகல் நாள் முழுவதும்  யோகநாள்.ராகுநேரம் காலை 9-10.30எமகண்டம் மதியம் 1.30- 3இன்று நல்ல நேரங்கள்:காலை காலை 4.30-6| 7-7.30 மதியம்  10.30-1 |மாலை 5-7.30 இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips today: வாஸ்து நிபுணரை வைத்து சரியான முறையில் அனைத்து விஷயங்களையும் ஒருவர் பின்பற்றி வீடு …

வாஸ்து ஜோதிடம் சென்னை Read More »

 476 total views

வாஸ்து காலண்டர் தமிழ்

27.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 11ந் தேதிவெள்ளிக்கிழமை. இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆவணி மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை. 27.8. 2021 ஆம் ஆண்டு. இன்று மாலை 6.51 வரை பஞ்சமி திதி பிறகு, சஷ்டி. நள்ளிரவு 12.33 வரை அஸ்வினி நட்சத்திரம் பிறகு பரணி நட்சத்திரம். இன்று நல்ல யோக நாள். வாரசூலை மேற்கு. யோகினி பூமி.ரக்ஷா பஞ்சமி இன்று. ஆவணி உற்சவ ஆரம்பம். இன்றைய ராகு காலம்: காலை பத்தரை மணியிலிருந்து 12 மணி …

வாஸ்து காலண்டர் தமிழ் Read More »

 920 total views