Septic tank vastu in tamil | கழிவுநீர் தொட்டி வாஸ்து,
கழிவுநீர் தொட்டி என்பது எனது வாஸ்து பயண நிகழ்வில் எதிர்மறை அமைப்பாக பார்க்கப்படுகிறது. கழிவுநீர் தொட்டி களைப் பொறுத்த அளவில் ஒரு இல்லத்தின் வெளிப்புறப் பகுதியில் அமைக்க முடிந்தால் அமைப்பது சாலச் சிறந்தது. இல்லை என்று சொன்னால் தென கிழக்கு மூலையில் அமைந்தால் கூட என்னைப் பொருத்தளவில் தவறு என்றுதான் சொல்லுவேன். ஒரு சில மக்கள் வீடு கட்டுவதற்கு முன்பாகவே கழிவுநீர் தொட்டியை பள்ளம் பறித்து விடுவார்கள். ஆனால் என்னை பொறுத்த அளவில் கழிவுநீர் தொட்டியில் முதலில் …
Septic tank vastu in tamil | கழிவுநீர் தொட்டி வாஸ்து, Read More »
1,604 total views