சென்னை வாஸ்துவின் மனையடி சாஸ்திரம்
நம்முடைய சாஸ்திரத்தில் மனையடி சாஸ்திரம் போன்ற அனேக வீடு கட்டுகிற சாஸ்திரங்கள் இருந்திருக்கின்றன. அவைகளை நமது முன்னோர்கள் பாடல்களாகவும், விருத்தங்கள் ஆகவும் வெண்பாக்கள் ஆகவும் கொடுத்துவிட்டு நம்முடைய முன்னோர்கள் மறைந்துவிட்டார்கள். அப்படிப்பட்ட பதிகங்களில் இருக்கிற விஷயங்கள் எல்லாமே கற்றுக்கொண்ட மக்களுக்கே தவிர,மற்றவர்களுக்கு கிடையாது. மற்றும் அதற்கு பெரிய அளவில் பயன் இருக்காது. அந்த வகையில் எனது மானசீக குருவின் ஆசிர்வாதத்தாலும், கடவுளின் அருளாலும் மனையடி சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய குழி கணக்கு ஆயாதி கணிதம் என்று சொல்லக்கூடிய …
சென்னை வாஸ்துவின் மனையடி சாஸ்திரம் Read More »
1,414 total views, 1 views today