ரியல் எஸ்டேட் வாஸ்து | real estate vastu tamil

வாஸ்து அமைப்பில் மனைகளை பிரிப்பது என்பது மிகப்பெரிய ஒரு கஷ்டமான வேலை என்று சொன்னால், மிகப்பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்து அதை தொழிலாக செய்கிற ரியல் எஸ்டேட் அன்பர்கள் வாஸ்து விதிகளை அவர்கள் மனை பிரிப்பதில் உட்புகுத்தி செய்யும் பொழுது அவர்களும் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் விற்கிற மனையை வாங்குகிற மக்களும் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் எந்த மனையும் எதிர்மறை தெருக்குத்து இல்லாமல் அமைத்துக் கொடுக்கும் பொழுது   புரமோட்டர்ஸ் வெற்றி பெற்ற மக்களாக இருப்பார்கள். …

ரியல் எஸ்டேட் வாஸ்து | real estate vastu tamil Read More »

 1,385 total views,  2 views today