பூரம் நட்சத்திரம்

25.10.2022#தமிழ்_காலண்டர். இன்று கந்த சஷ்டி ஆரம்ப நாள். சந்திரனின் நிழல் பூமியில் விழுவதே சூரிய கிரகணம். கிரகணம் தோன்றும் 4 ஜாமங்கள் உணவு வேண்டாம். பிறகு 3 ஜாமங்கள் வேண்டாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலருக்கு முடியாது. அதனால் பகல்12 மணிக்கு உள்ளாக வேண்டாம்.இன்று #அமாவாசை இன்று சூரிய கிரகணம் மாலை 5.13 முதல் தொடக்கம் முடிவு 6.25 மதியம் 12 மணிக்கு உள்ளாக உணவு அருந்தவும் பிறகு இரவு குளித்த பிறகு ஆலயம் சென்று …

பூரம் நட்சத்திரம் Read More »

Loading